Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:51:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11013
#KOTW11013
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 13, 2013
மாநில அளவிலான கிராஅத் போட்டியில், ஜாவியா அரபிக் கல்லூரி மாணவர் இரண்டாமிடம் பெற்று சாதனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2817 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருவாரூர் மாவட்டம் - குடுவாசல் நகரிலுள்ள ஜன்னத்துன் நஈம் அரபிக் கல்லூரியின் சார்பில, 20 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் - திருக்குர்ஆனை இனிமையாக ஓதும் கிராஅத் போட்டி, 19.05.2013 ஞாயிற்றுக்கிழமையன்று - தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது.

சுமார் 40 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், பள்ளப்பட்டி நகரைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், முதல் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றனர்.

இப்போட்டியில், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் சார்பில் கலந்துகொண்ட மாணவர் ஹாஃபிழ் எஸ்.எம்.எச்.ஃபரீதுத்தீன் - மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

சாதனை மாணவரை, ஜாவியா அரபிக் கல்லூரியின் நிர்வாகிகள், முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.



இம்மாணவர், ஜாவியா அரபிக் கல்லூரி மற்றும் காயல்பட்டினம் தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியரும், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [13 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28015

கிராத் போட்டியில் சாதித்து, சாதனைகண்ட மாணவனை பாராட்டி வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Congradulations
posted by Basheer Ali (KSA) [13 June 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 28017

மாஷா அல்லாஹ, பாராட்டுக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மனங்குளிர்ந்த நல் வாழ்த்துக்கள்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [13 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28018

மாஷா அல்லாஹ் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? மதிப்பிற்குரிய ஆலிம் பெருந்தகை மிகச் சிறந்த மார்க்க சொற்பொழிவாளர். அவர் சரித்திரங்களைக் கோர்வையாகச் சொல்வதில் வல்லவர்.

ஒருமுறை அவரோடு இணைந்து நானும் எனது அன்பு நண்பர் N.L.நிஜார் மற்றும் N.T.முஹம்மது இஸ்மாயீல் காக்கா ஆகியோர் தூத்துக்குடி ரிக்கார்டிங் செண்டருக்குச் சென்று சுமார் இரண்டரை மணிநேர பயானை ஒலிப்பதிவு செய்து விட்டு வந்தோம். அப்போதுதான் அவரது பேச்சாற்றல் பற்றி முழுமையாக உணர முடிந்தது.

தனது மகனையும் சிறந்த மார்க்க மேதையாக்கி இன்னும் பல போட்டிக்களில் வெற்றி பெற்று சமுதாயப் பணியாற்றச் செய்வார் என்பது உறுதி! இன்ஷா அல்லாஹ்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மாஷா அல்லாஹ்
posted by Abul Hassan SH (Tung Chung) [14 June 2013]
IP: 113.*.*.* Hong Kong | Comment Reference Number: 28019

மாஷா அல்லாஹ், நல் வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by sithi katheeja (kayal patnam) [14 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28023

அன்பு மாணவனுக்கு எனது பாராட்டுக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உனது நாவாற்றலை அதிகப்படுத்துவானாக. அதிகமான கல்வி ஞானத்தை தருவானாக.

இன்னும் அதிகமான போட்டிகளில் கலந்து, வெற்றிவாகை சூட அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [14 June 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28024

மாஷா அல்லாஹ, பாராட்டுக்கள்..

பெங்களூர் ரில் இருந்து,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.I. Khaleelur Rahman (jaipur) [14 June 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28025

அன்புள்ள மாணவனுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். மாஷா அல்லாஹ!

இது போன்று எல்லா துறைகளிலும் முதல் மாணவனாக திகழ எனது துஆக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by thajulanam (madina) [14 June 2013]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28027

மாஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...வாழ்த்துக்கள்
posted by NIZAR (KAYALPATNAM) [14 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28029

மாநில அளவில் நடந்த கிராத் போட்டியில் வெற்றிபெற்ற ஜாவியா அரபிகல்லூரி மாணவருக்கு என் இனிய வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்,

இவருடைய தந்தை காசிபி அவர்கள் சலுப்புதட்டாத உரைக்கு சொந்தக்காரர் ,கொடுத்த நேரத்தில்,கொடுத்த தலைப்பை விட்டும் சற்றும் சருகாத இந்த நாவலரின் மகன் என்கிறபொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.முன்னே ஹிஜாஸ் மைந்தன் சொன்னது போல அரூசுல் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் போது இவர்கள் பேசிய குறுந்தட்டு ரெகார்டிங் செய்வதற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு ஸ்டுடியோக்கு சென்றிருந்தோம்.

இரண்டு மணிநேரம் கொண்ட அந்த உரை மிகவும் சாதரணமாக பேசினார்கள். அந்த நிகழ்வில் அவர்களோடு கலந்தது எங்களுக்கு மிகுந்த பாக்கியமாக இருந்தது.இதை போன்று ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெறும் ஜாவிஆ அரபி கல்லூரி மாணவர்கள் பல வெற்றிகளை பெற்று சாதனை புரிய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved