Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:08:21 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17302
#KOTW17302
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 12, 2016
ஐக்கிய விளையாட்டு சங்க தலைவரின் மாமி காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2848 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பீ.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை உடைய மாமி - தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா சாமு ஃபாத்திமா, இன்று (12.02.2016. வெள்ளிக்கிழமை) 09.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 95. அன்னார்,

மர்ஹூம் ஐ.எல்.எஸ்.ஆப்தீன் ஹாஜியாரின் மகளும்,

மர்ஹூம் அல்ஹாஜ் பாளையம் மஹ்மூத் சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களின் மனைவியும்,

ஹாஃபிழ் பாளையம் முஹம்மத் லெப்பை, மர்ஹூம் பாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் தாயாரும்,

ஐ.எல்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல் என்பவரின் சகோதரியும்,

பாளையம் முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பீ.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, உமர் ஒலி ஆகியோரின் மாமியும்,

அப்துர்ரஹ்மான், ஸதக்கத்துல்லாஹ், மர்ஹூம் முஹம்மத் யூனுஸ், அப்துல் காதிர் நெய்னா, மஹ்மூத் சுலைமான் லெப்பை ஆகியோரின் கம்மாவும்,

அப்துல்லாஹ், மஹ்மூத் ஸுலைமான், ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் ஆகியோரின் வாப்பிச்சாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இஷா தொழுகைக்குப் பின் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [12 February 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43091

.இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் ஹாஃபிழ் பாளையம் முஹம்மத் லெப்பை காக்கா & பீ.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை காக்கா மற்றும் எனது நண்பர் உமர் ஒலி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..

இவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அலைக்கும் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by shaik dawood (Sharjah) [12 February 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43092

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by R.Aboobucker (Chennai) [12 February 2016]
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 43093

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனத்தை அளிப்பானாக .

இவன்

R.Aboobucker & Family
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by ASHIK RAHMAN.M.H. (MIKHWA VIA AL BAHA K.S.A) [12 February 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 43094

.இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...

குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..

இவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அலைக்கும் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.T.MAHMOOD (kumbakonam ) [12 February 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 43095

INNA LILLAHI WA INNA ILAHI RAJIOON


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [12 February 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43096

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH) [13 February 2016]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 43097

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...

குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..

இவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் ... அஸ்ஸலாமு அலைக்கும்

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா,.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by THAJUL ANAM (MADEINAH K.S.A.) [13 February 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 43100

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் ஹாஃபிழ் பாளையம் முஹம்மத் லெப்பை காக்கா அவர்களின் குடும்பத்தினருக்கு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் . மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல ரஹ்மான் சபுரன் ஜமீல எனும் பொறுமையை கொடுபானாக .... ஆமீன் ..

தாஜுல் அனாம்
மதீனா முனவர
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 February 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43103

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by k m abdul Hadhi (Jeddah ) [13 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43105

Inna illahi wa inn illihi rajun.

Abdul Hadhi .Aman . Ravi Travels kpm
Jeddah.ksa


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [13 February 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43110

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக ஆமீன் ...

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் சகோதரர் ஹாஃபிழ் பாளையம் முஹம்மத் லெப்பை , எனது அன்பு நண்பர் உமர் ஒலி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் சபூர் எனும் பொறுமையை தந்து அவர்களின் மறுமைக்கு துஆ இறைஞ்சுவோமாக ! ஆமீன் !!

S.H. மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [13 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43111

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [13 February 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 43113

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக ஆமீன் ...

MKA DAWOOD GODOWNST PALLAKMARKET CHENNAI. சார்பாக ஷாஜஹான் DAMMAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:
posted by NMS.SHAMU SHIHABUDEEN (LATE DSP SON (DAMMAM) [13 February 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43115

மற்ஹூமா சாமு பாத்திமா ஹஜ்ஜா அவர்கள் எனது பெருமா வீட்டு ராதா ஆவார்கள் .இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன பூங்காவில் நுழையா செய்வானாக எல்லாம் வல்ல ரப்பில் ஆலமீன்

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:..முஹம்மத் லெப்பை ஹாபிழ் .
posted by NMS.SHAMU SHIHABUDEEN (LATE DSP SON (DAMMAM) [13 February 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43116

மர்ஹுமா அவர்களின் மக்கள் மற்றும் குடும்பத்தார் யவர்களுக்கும் என் சலாத்தை சொல்லிகொள்ளோம்

nms shamu shihabudeen.....late dsp naina muhammed shihab...DSP


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Mauroof (Dubai) [13 February 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43118

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [14 February 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 43123

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.
S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...Condolence
posted by Adam Abulhasan (Riyadh) [15 February 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43124

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved