காயல்பட்டினம் தீவுத்தெருவில் இயங்கி வரும் – திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியைச் சூறையாடி, அங்குள்ள ஆவணங்களைத் தீவைத்துக் கொளுத்திய வழக்கில், 4 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து, 26.11.2019. அன்று வெளியான ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross