குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் (Right to Education Act) 2009ன் கீழ் வரைவு விதிகளை (Draft Rules) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை கல்வியாளர்கள், பெற்றோர், பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இதற்கான காலக்கெடு டிசம்பர் 20 என அறிவிக்கபட்டிருந்தது. தற்போது ஜனவரி 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பலாம்
Thiru M. Palanisamy,
Joint Director (Higher Secondary),
Directorate of School Education,
Chennai - 600 006
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross