கத்தர் காயல் நல மன்றம் சார்பில், உப்பு நீரை குடிநீராக்கும் குடிநீர் சுத்திகரிப்பான் ஒன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 05.15 மணியளவில் கே.எம்.டி. கூட்ட அரங்கில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில், கத்தர் காயல் நல மன்ற பிரதிநிதி குடாக் புகாரீ அக்கருவியை வழங்க, கே.எம்.டி. மருத்துமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, நிர்வாகி ஹாஜி எம்.எம்.உவைஸ் ஆகியோர் அதனைப் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் கத்தர் காயல் நல மன்றத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்தனர். கே.எம்.டி. மேலாளர் அப்துல் லத்தீஃப் உடன் உள்ளார்.
2. Good Cause posted byMohudoom K.V. (Dubai - UAE)[07 January 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2051
It is a good cause extended to KMT by Qatar Kayal Welfare Association. Maásha Allah, keep doing good to our community (Sadakathul Jaariyah), the everlasting/endless benefit here and there after.
Mammutti dreamt to appear in the Kayal Website, at last he made it.
3. கத்தர் காயல் நல மன்றத்திற்கு நன்றி!!! posted byMohamed Rafeeq (Holy Makkah)[07 January 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2053
நமதூர் கே.எம்.டி.மருத்துவமனைக்கு இப்படி பிரயோஜனமான(அத்தியாவசியமான)இந்தக் கருவியை வழங்கிய கத்தர் காயல் நல மன்றத்தினருக்கு, ஜித்தா கயால் நல மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross