Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:40:54 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5408
#KOTW5408
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 6, 2011
நகராட்சி தலைவர் - மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3087 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகரில் புது சுனாமி குடியிருப்புகள் தேவையில்லை என தீர்மானங்கள் - ஜூன் 11, 2008 அன்றும், பிப்ரவரி 26, 2009 அன்றும் , டிசம்பர் 31, 2010 அன்றும் நகராட்சி நிறைவேற்றி உள்ளது. அவைகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் முகமாக காயல்பட்டினம் நகராட்சி தலைவர் வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அனுப்புநர்
திரு. வாவு. சா. செய்யது அப்துர் ரஹ்மான்,
நகர்மன்றத் தலைவர்,
காயல்பட்டணம் நகராட்சி.

பெறுநர்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
தூத்துக்குடி.

நாள் 03.01.2011
கடித எண் 001/2010

பொருள் - காயல்பட்டணம் நகராட்சி 7வது வார்டு கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) 169 சுனாமி குடியிருப்புகள் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக குடியிருப்புகள் கட்டப்படுவது தடைசெய்யக்கோரி

ஐயா,

காயல்பட்டணம் நகராட்சி 7வது வார்டு கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) 169 சுனாமி குடியிருப்புகள் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இக்குடியிருப்புகளுக்கு காயல்பட்டணம் நகராட்சியின் ஒப்புதலோ நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதியோ சுற்று சூழல்துறையின் அனுமதியோ மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோ இன்றி கடல் பரப்பிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு CRZ(COASTAL REGULATION ZONE) பகுதி 1-ல் குடியுயிருப்பு கட்டிடங்கள் கட்டிட முறையாக அனுமதி பெறவேண்டும் என்ற மத்திய அரசின் விதிமுறைகளுக்கு மாறாக இச்சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.

மேலும் மன்றத்தீர்மர்னம் எண் 368 நாள் 16.06.2008, மற்றும் மன்றத்தீர்மானம் எண் 541 நாள் 26.02.2009 ஆகிய இரண்டு நகர்மன்றக்கூட்டத்திலும் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் காயல்பட்டணம் நகராட்சி எல்கைக்குட்பட்ட இடத்தில் சுனாமி குடியிருப்புகள் கட்ட தேவையில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் எண் 815 நாள் 31.12.2010 நகர்மன்றக்கூட்டத்தில் தற்போது கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை)யில் 169 சுனாமி குடியிருப்புகள் மத்திய , மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு மாறாக, காயல்பட்டணம் நகராட்சியின் அனுமதியின்றி கட்டப்படுவதால் அச்சுனாமி குடியிருப்புகளை கட்ட தடை செய்யுமாறு நகராட்சிகளின் அரசு முதன்மைச் செயலர், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே மேற்படி 169 சுனாமி குடியிருப்புகள் கட்ட தேவையில்லை என கேட்டுக் கொள்கிறோம்.

நகர்மன்றத்தலைவர்,
காயல்பட்டணம் நகராட்சி.


தகவல்:
எம்.ஏ. கஸ்ஸாலி மரைக்கார்,
துணைத் தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved