சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செற்குழுக் கூட்டம் 07.01.2011 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அன்பிற்குரிய செயற்குழு உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் நம் மன்ற செயற்குழுக் கூட்டம் 07.01.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகமான “100 Jalan Sultan #09-06, Sultan Plaza” என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
தாங்கள் யாவரும் இக்கூட்டத்தில் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |