சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 58 வது செயற்குழுக் கூட்டம் மார்ச் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் 58 ஆவது செயற்குழுக் கூட்டம், எதிர்வரும் 25.03.2011 அன்று வெள்ளி மாலை 5.30 மணியளவில் ஜித்தா - ருவைஸிலுள்ள சகோ.எம்.என்.ஷமீம் (பாட்ச்சி) இல்லத்தில் நடைபெறவுள்ளது.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
1. cancer posted byDR MOHAMED KIZHAR (chennai)[06 March 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 3045
ஜித்தாஹ் காயல் நல மன்றம், காயல் நகரில் புற்று நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மிகவும் சிரத்தை எடுத்து செயல் படுத்தி வருகிறது . சகோதர முஜாஹித் மிகவும் ஈடு பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். டாகுமெண்டரி பிலிம் தயார் செய்வதில் முஜாஹித் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது . எல்ல வல்ல அல்லாஹ் உங்களில் முயற்சியில் வெற்றி தந்து , கான்செர் கொடும் வியாதியில் இருந்து மனித சமூகத்தை காப்பாற்றுவானாக ஆமீன். எனக்கு தெரிந்த வரை சென்ற மாதம் மட்டும் கிட்டத்தட்ட 5 மரணம் நம்மூரில் கேன்சர் மூலம் நிகழ்ந்து உள்ளது. புதிதாக 2 புதிய புற்று நோய் DIAGNOSIS பண்ணப்பட்டு உள்ளது. இது புல்லியலில் பார்வையில் மிகவும் SIGNIFICANT / DR D MOHAMED KIZHAR
2. Cancer documentary posted bySalai.Mohamed Mohideen (California)[07 March 2011] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3055
I second with Dr.Kizhar.In my recent vacation to kayal, I've the seen this Br.Mujahid working hard for this Cancer documentary by travelling back & forth (KPM & Chennai) and meeting lot of physicians for the same. I was just stunned since this guy has dedicated his entire valuable vacation for a social cause. Later I got a chance to chit chat with him to know the motivation behind this documentary. He told me that, sudden demise of couple of his close friends due to cancer pushed him to come up with cancer awareness through documentary to eradicate the same from our society. Simply amazing and request everyone in kayal to attend this cancer documentary program to get benefit out of it.
Great job by Br.Mujahid, KWA Jeddah & whoever involved.
3. கொஞ்சம் கவனம் posted byசாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[08 March 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3075
உங்களுடைய 58 வது செயற்குழுக் கூட்டத்திற்கு வாழ்த்துக்கள்.
எங்கள் தம்மாம் மன்ற உறுப்பினர்கள் போல தாங்கள் அனைவர்களும் ஊருக்கு சேவை செய்வதிலும், கேன்சர் ஒழிப்பு விஷயத்திலும் மிகவும் முனைப்புடன் ஈடுபடுவது பாராட்டதக்கது.
நான் பலரிடம் பேசும் போது கண்டிப்பாக சகோ.முஜாஹித் அவர்களைப் பற்றியும், அவரின் கடமை உணர்ச்சியுடன் கூடிய சேவையைப் பற்றியும் மிகவும் சிலாகித்து சொல்லுவதை கேட்க, கேட்க மனதுக்கு இதமாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளது. சகோ. அவர்களின் சேவைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இரு உலகிலும் நற்கூலியை கொடுக்கட்டும்.
தற்போது உள்ள சவுதி சூழ்நிலையில் தாங்களின் கூட்டத்தை சற்று ஒத்தி வைக்கலாமே. ஊர்வலம்,கூட்டம், ஒன்று கூடுதல் எல்லாம் தடை செய்யப்பட்டு உள்ளதே. கொஞ்சம் கவனம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross