இவ்வாண்டின் ஆறாவது கிரகணமும், இரண்டாவது சந்திர கிரகணமும் - இன்று (டிசம்பர் 10) மாலை தென்படவுள்ளது.
மாலை 6:15 மணிக்கு பகுதி கிரகணமாக துவங்கி - 7:36 மணி அளவில் முழு கிரகணமாக மாறும். 51 நிமிடங்கள் நீடிக்கும் - முழு கிரகணம், 8:27 மணிக்கு விலக துவங்கி - இரவு 9:47 மணிக்கு (பகுதி கிரகணம்) நிறைவுறும்.
கிரகணத்தை முன்னிட்டு - காயல்பட்டினத்தின் சில பள்ளிகளில் இன்று கிரகண தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றிரவு இஷா தொழுகைக்கு பிறகு - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளி, மக்தூம் பள்ளி மற்றும் ஜாவியாவில் - கிரகணத்தை முன்னிட்டு - சிறப்பு தொழுகை நடைபெறும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross