2012 ஆம் ஆண்டு முதல் பாஸ்போர்ட் இல்லாமல் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. இது குறித்து இந்திய ஹஜ் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
2012 ஆம் ஆண்டு முதல் - இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் செய்பவர்கள் = விண்ணப்பம் செய்யும்போதே - பாஸ்போர்ட் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும். இது சிறுவர் மற்றும் கைக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
ஹஜ் விண்ணப்பம் சமர்பிக்கும் போதே - பாஸ்போர்ட்டும் (அசல்) இணைத்து சமர்பிக்கப்பட வேண்டும். ஆகவே வரும் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள நாடியுள்ளோர் - உடனடியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்து தயார் நிலையில் இருக்கும் படி கேட்டுகொள்கிறோம். 2012 ஆம் ஆண்டுக்கான ஹஜ் அறிவிப்பு பிப்ரவரி மாதம் வாக்கில் வெளிவரும்.
மேலும் - தங்களின் பாஸ்போர்ட் - குறைந்தது மார்ச் 31, 2013 வரை செல்லுப்படியானதாக இருக்கவேண்டும்.
1. Re:2012ஆம் ஆண்டுக்கான ஹஜ் அற... posted byabbas saibudeen (kayal)[09 December 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 14320
very useful news for all kayalians........ go hurry to apply for passport with valid documents.......... coming days , very tough to get passport due to strict passport rules and regulations......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross