Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:06:55 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7677
#KOTW7677
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 9, 2011
பழுதடைந்திருந்த கடற்கரை ஒளிவெள்ள விளக்குகள் நகர்மன்ற உறுப்பினர் பெத்தாதாய் முயற்சியில் சரிசெய்யப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3459 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக, காயல்பட்டினம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிவெள்ள விளக்குகள் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பழுதடைந்திருந்தது. அதனை சரிசெய்யுமாறு 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாயிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து, அவர் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம் முறையிட்டார். உடனடியாக அதனை பழுது நீக்கிட ஆவன செய்யுமாறு நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டதன் பேரில், நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனின் நேரடி நடவடிக்கை மூலம் 07.12.2011 அன்று இரவு 08.00 மணியளவில் கடற்கரை ஒளிவெள்ள விளக்கின் பழுதுகள் சரிசெய்யப்பட்டன.



அண்மையில் பெய்த தொடர்மழையால், மின் கம்பத்திலிருந்து ஒளிவெள்ள விளக்கு கம்பம் வரை மின்சாரத்தைக் கொண்டு வரும் வயர்கள் எரிந்து துண்டிக்கப்பட்டிருந்ததால் இப்பழுது ஏற்பட்டதாக, பழுது நீக்கம் செய்த அத்துறை வல்லுனர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, 08ஆவது வார்டு உறுப்பினர் பெத்தாதாய் சார்பாக சதக் உமர் உடனிருந்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பழுதடைந்திருந்த கடற்கரை ஒ...
posted by Salai Nawas (singapore) [09 December 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 14299

அதே மாதிரி பெத்தா தாய் அவர்கள் இந்த கடற்கரையையும் சுத்தம் செய்ய நகராட்சி தலைவரிடம் ஆவன செய்யும்மாறு கேட்டுகொள்கிறேன்.

மட்டுமல்ல, எல்லா பள்ளிக்கூடங்களிலும் உள்ள NCC மற்றும் NSS மாணவர்களையும் சமூக ஆர்வலர்களையும் மாதம் ஒரு முறை கடற்கரையை சுத்தம் செய்தல், மரம் நடுதல் போன்ற நல்ல பல சேவைகள் வழங்கி உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பழுதடைந்திருந்த கடற்கரை ஒ...
posted by PS ABDUL KADER (jeddah) [09 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14303

பெத்தா கம்மா அவர்களின் வார்ட்க்கு உற்பட்ட பிரச்சணைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருவதை பார்த்து மகிழ்ச்சி. இதற்குதான் மூத்தவர்கள் வேனும் என்பார்கள், கேட்பதை இளையவர் கண்காணித்து செய்து முடிப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பழுதடைந்திருந்த கடற்கரை ஒ...
posted by Mashoor.M.M (Gujarat) [09 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14319

வாழ்த்துக்கள்...

பெத்தாதாயி போன்ற ஒரு சில கவுன்சிலர்கள் மட்டும் உடனுக்குடன் தொகுதியின் குறைகளை நிவர்த்தி செய்வதை போல் மற்றவர்களும் விரைந்து செய்தால், இன்ஷாஅல்லாஹ் ,நம் நகர் விரைவில் குறை களைந்து காணப்படும்..

வாக்களித்த மக்கள் சந்தோசமடைவதோடு இறைவனிடம் துவாவும் செய்வார்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பழுதடைந்திருந்த கடற்கரை ஒ...
posted by Meera sahib (kayalpatnam) [10 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14324

நன்றி!

இதே போன்று தேங்காய் பண்டகசாலை தெரு குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதை இதுவரை சரி செய்யவில்லை . தண்ணீரை வெளியேற்ற உறிஞ்சு மோட்டார் கொண்டு வைத்து இதுவரை செயல்பட வில்லை.

அங்கு ரோடு போட்டால் இந்த பிரச்சினை ஓரளவு தீரும். கவனிப்பாரா பெத்தா தாய்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பழுதடைந்திருந்த கடற்கரை ஒ...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [10 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14341

வாழத்துக்கள் பெத்தா தாய் மற்றும் நகரமன்ற தலைவர் துணைத்தலைவர் அவர்களே,

இதேபோல் உங்கள் கூட்டணி மூலம் கடற்கரை சுத்தமாக இருக்க நடவடிக்கை எடுங்கள்.

ஆங்கங்கே சிறிய குப்பை தொட்டிகளை பெரிய நிறுவனக்களின் விளம்பர நன்கொடை மூலம் பெற்று பொருத்துங்கள். குப்பைகளை இங்கு போடவும் என சிறிய போர்டுகளை கடற்கரை காற்றில் பறக்காத வாறு நிறுவுங்கள். தினமும் அந்த குப்பை தொட்டிகளை நகராட்சி ஊழியர் மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். அப்புறமென்ன நம் கடற்கரையை சென்னை மெரினாவை விட மிக சுத்தமாக பாதுகாக்கலாம். நடக்குமா......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தொடரும் கனமழை!  (10/12/2011) [Views - 2939; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved