Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:54:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7685
#KOTW7685
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 11, 2011
ஆஷூறா நோன்பு 1433: மக்தூம் பள்ளியில் இஃப்தார் நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3343 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டிசம்பர் 05, 06 (திங்கள், செவ்வாய்) (முஹர்ரம் 09ஆம், 10ஆம்) நாட்களில் காயல்பட்டினத்தில் ஆஷூறா நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.

இவ்விரு தினங்களிலும் காயல்பட்டினம் மக்தூம் பள்ளியில், நோன்பு நோற்றவர்களுக்காக, இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளைச் சார்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டு நோன்பு துறந்த காட்சிகள் பின்வருமாறு:-.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சுண்ணாம்பு வெண்ணை மேட்டரா..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [11 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14359

மாஷாஹ் அல்லாஹ்..

புகைப்படங்களை பார்த்து மிக்க சந்தோசம்.

இந்த செய்தியை பதிவு செய்ய அனுமதி கிடைத்து விட்டதோ.. மற்ற சகோதர வலை தளத்தில் முன்பே இந்த செய்தி வந்துவிட்டதே..ஹைர்...

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ALHAMDULILLAH
posted by ABU MARYAM (Noohu 48) (HONG KONG) [11 December 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 14361

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.MAASHA ALLAH VERY NICE TO C THE PHOTOS IN THE NEWLY RENOVATED MASJID."MAY ALMIGHTY ALLAH SHOWERS HIS BLESSINGS UPON THOSE WHO INVOLVED IN THESE NOBLE CAUSE"-NOOHU 48 & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. :ஆஷூறா நோன்பு 1433: மக்தூம...
posted by hasbullah (dubai) [11 December 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14362

ஆச்சர்யமான விஷயம் இந்த ஒரு நிகழ்ச்சியின் போட்டோவிற்கு மாத்திரம் வெளியிட அனுமதிக்காதது....

பள்ளிவாசல் புதப்பிப்புக்காக இடிக்கப்பட்டது முதல் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் அனுமதித்தவர்கள் இதற்கு முன் நடந்த நோன்பு, ஜும்ஆ நிகழ்வுகள் எல்லாமே kayalpatnam website இல் இடம் பெற்றதை எல்லோரும் பார்த்தோம்.

நியாயமான முறையில் அல்லாஹுவுக்கு பயப்பட்டு நடப்பவர்களாக அல்லாஹ் அனைவரையும் ஆக்கியருள்வானாக...

ஒரு சிலர் சொந்த விஷயத்திற்காக இதை போன்ற நிகழ்வுகளை வெளியிடுவதை தடுக்க முயல்வது ஒரு இறை நம்பிக்கையாளனின் நிலைபாடல்ல....

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஆஷூறா நோன்பு 1433: மக்தூம...
posted by mackie noohuthambi (kayalpatnaam) [11 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14367

உங்களுக்கு உத்தரவு தந்த நிர்வாகத்தை பாராட்டுகிறேன். EGO இல்லாமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்பதை உயர்ந்த உள்ளத்துடன் நினைத்து செயலபட்டிருக்கிரார்கள்.

தங்கள் படங்கள் தெளிவாக இல்லையே, அவசரத்தில் எடுத்ததா, தயக்கத்தில் எடுத்ததா?அல்லது நோன்பு களைப்பில் எடுத்ததா? நிலவை சூரியன் மறைத்தாலும் அது நிரந்தரமானது அல்ல என்பதை நேற்றிரவு பார்த்தோம்.

அல்லாஹ்வின் வல்லமைக்கு நிகர் யார். சுபுஹானல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்றிரவிலும் கனமழை!  (12/12/2011) [Views - 3065; Comments - 0]
தொடரும் கனமழை!  (10/12/2011) [Views - 2939; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved