Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:39:49 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7715
#KOTW7715
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 14, 2011
ஹாஜி பி.மஹ்மூத் மறைவை முன்னிட்டு ஹாங்காங் கவ்லூன் பள்ளியில் டிச.15 அன்று இரங்கல் கூட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4528 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவரும், ஹாங்காங் கவ்லூன் பள்ளி கட்டப்பட்டபோது அதன் கட்டிடக் குழு செயலராக இருந்தவருமான ஹாஜி பி.மஹ்மூத் 13.12.2011 அன்று காலை 08.00 மணியளவில் காலமானார். அவரது உடல் அன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, ஹாங்காங் கவ்லூன் பள்ளி கேளரங்கில், 15.12.2011 வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பின், இரவு 07.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.

மர்ஹூம் அவர்களின் பிழைபொறுப்பிற்காக பிரார்த்திக்கும் நோக்குடன் நடத்தப்படும் இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு, அவரது குடும்பத்தார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல்:
ஹாங்காங்கிலிருந்து...
தைக்கா உபைதுல்லாஹ்,


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஹாஜி பி.மஹ்மூத் மறைவை முன...
posted by T.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852) [14 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14548

பிஸ்மிஹீ தஆலா!

” அத்துன்யா ஸா அ ,-லைஸ ஃபீஹா றாஹ, ’” மன் லம் யஷ்குரின்னாஸ லம் யஷ்குரில்லாஹ.’ - நாயக மொழி’ நன்றி மறப்பது நன்றண்று – தமிழ் நாட்டுப் பழமொழி. அஸ்ஸலாமு அலைக்கும்! அல்ஹம்து லில்லாஹ்.!!!

எங்கள் குடும்பத்தலைவரும், நமதூரில் ஒருசில மூத்த தலைவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் ஒருவருமான மற்ஹூம் B. மஹ்மூது ஹாஜி (வயது 92.ஹிஜ்ரி கணக்கில் 95 ) அவர்களின் (13-12-2011 =செவ். ஹிஜ்ரி 1433 முஹற்ரம் 17 ல்) நடந்த மரணத்திற்கு நேரில் வந்தும் ,ஃபோன்கள், வெப்ஸைட்கள் மூலமும், ஆறுதல்களும், அனுதாஃபங்களளும் கூறிவரும் அனைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், ஜனாஸா சம்மந்தப்பட்ட நான்கு ஃபற்ழுகள், முதல் அநேக ஸுன்னத்தான அமல் முறைகளீல் ஈடுபட்டும், கலந்தும் உதவி ஒத்தாசைகள் செய்த வர்களுக்கும் மனமாற நன்றி கூறுகிறோம்.

அதாவது ஜனாஸா தொழுதும், தொழவைத்தும், துஆ, ,தல்கீன், ஃக்த்தம், ஃபாத்திஹா, திலாவத்தில் குற் ஆன் , முதலான அமல்,இபாதத் களில் ஈடுபட்டு மற்ஹூம் அவர்களுக்கு ஈஸால் ஃதவாபை செய்தும், A to Z எல்லா உதவி ஒத்தாசைகளிலும் ஈடுபட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி. குறிப்பாக மற்ஹூம் அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவிற்கொண்டு காயல் பட்டணம் அறூஸுல் ஜன்னஹ் மத்றஸா நிஸ்வானிலும், ஹாங் காங் கவ்லூன் ஜாமி ஆ மஸ்ஜிது விலும், ஃகத்முல் குற் ஆன் ஓதி “ஸலாம் “மஜ்மூஆ “ நடத்திய நல்லுள்ளங்கள் அனைவருக்கும்.,குருவித்துறைப்பள்ளி ஜமாஅத், மற்றும் நிர்வாகிகள், எல்லலோருக்கும், இன்னும் எ ல் .கே எஸ் குழுமத்தைச் சார்ந்த பாடசாலைகளில் மற்ஹூம் அவர்களின் நன்றி மரியாதை குறித்து, விடுமுறை அளித்து, இரங்கல் கூட்டங்களும் நடத்தியும் கவ்ரவித்தமைக்கும் நன்றி கூறுகிறோம்.

இன்னும்,மற்ஹூம் அவர்களின் அநதிமகால மருத்துவத்தில் முறையான உதவிகளையும் செய்த டாக்டர்மார்கள்,தூத்துகுடி அருள்ராஜ், ஆத்தூர் சங்கர் மற்றும் காயல்.KMT, மருத்துவமனைகளின் நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

மேலும் முறைபோல் உடனுக்குடன் இண்டெர்னெட்டில் உலகளாவ மரணச்செய்தி பரிமாற்றங்கள் செய்த மூன்று வெப்ஸைட்டர்களுக்கும் மனிச்சுடர் முதலான பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான நறிகூலிகளை தந்தருள்வானாக என நன்றியுடன் துஆ செய்கிறோம். JAZZAA UKUMULLAAHU KHAIRAL JAZAAU..

இவண்,

B. மஹ்முது ஹாஜி அவர்களின் குடும்பத்தார்கள் சார்பாக, மருமகனார்.தைக்கா றஹ்மத்துல்லாஹ்,
56 A. DEEVU STREET KAYALPATNAM. 628204.
PHONE 280852.
MOB. 8122407211.
E Mail . rahmathullahtm38@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஹாஜி பி.மஹ்மூத் மறைவை முன...
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [14 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14552

அஸ்ஸலாமு அலைக்கும்... மர்ஹூம் ஹாஜி மஹ்மூத் அவர்களின் கல்விபணியை யாரும் மறந்து விட முடியாது.. கடந்த பல decade களில் காயல்பட்டினம் ஊரில் இருந்து , வெளிவந்த பட்டதாரிகளின் படிப்புக்கு, பெருந்தகையின் பங்களிப்பு நிச்சயம் உண்டு..அன்னாருக்கு சதகத்துல் ஜாரியா என்னும் மறைவுக்கு பின்னும் சேரும் நன்மை கிடைக்கும். இன்ஷால்லாஹ் ....

சென்ற மே மாதம் , ஊரில் மஹ்மூத் ஹஜியாரை அவர்களின் வீட்டில் சந்தித்து பேசியபோது, அவர்கள் , இப்போது நான் வாழ்வதெல்லாம் போனஸ் தான் என்று கூறியதில் இருந்து அவர்கள், மரணத்திற்கும், அதன் பிந்தைய வாழ்விற்கும் தன்னை தயார் படுத்தி விட்டார்கள் என்று விளங்கியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஹாஜி பி.மஹ்மூத் மறைவை முன...
posted by T.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852) [15 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14606

அஸ்ஸலாமு அலைக்கும்.!

கணம் மொடரேட்டர் அறிவது இந்த செய்திக்காக முன்பு கொடுத்த காமன்ட்சில்(சி ஆர் நம்பர் 15458 )சில திருத்தங்கள் செய்திருப்பதால் அதை நீக்கிவிட்டு கீழ வரும் செய்தியை தயவு செய்து போட வேண்டுகிறோம்

பிஸ்மிஹீ தஆலா!

” அத்துன்யா ஸா அ ,லைஸ ஃபீஹா றாஹ, ’” “ மன் லம் யஷ்குரின்னாஸ லம் யஷ்குரில்லாஹ.’ - நாயக மொழி’ நன்றி மறப்பது நன்றன்று – தமிழ் நாட்டுப் பொன் மொழி.

அஸ்ஸலாமு அலைக்கும்! அல்ஹம்து லில்லாஹ்.!!!

எங்கள் குடும்பத்தலைவரும், நமதூரில் ஒருசில மூத்த தலைவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் ஒருவருமான மற்ஹூம் B. மஹ்மூது ஹாஜி (வயது 92.ஹிஜ்ரி கணக்கில் 95 ) அவர்களின் (13-12-2011 =செவ். ஹிஜ்ரி 1433 முஹற்ரம் 17 ல்) நடந்த மரணத்திற்கு நேரில் வந்தும் ,ஃபோன்கள், வெப்ஸைட்கள் மூலமும், ஆறுதல்களும், அனுதாஃபங்களளும் கூறிவரும் அனைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், ஜனாஸா சம்மந்தப்பட்ட நான்கு ஃபற்ழுகள், முதல் அநேக ஸுன்னத்தான அமல் முறைகளில் ஈடுபட்டும், கலந்தும் உதவி ஒத்தாசைகள் செய்த வர்களுக்கும் மனமாற நன்றி கூறுகிறோம்.

அதாவது ஜனாஸா தொழுதும், தொழவைத்தும், துஆ, ,தல்கீன், ஃக்த்தம், ஃபாத்திஹா, திலாவத்தில் குற் ஆன் , முதலான அமல்,இபாதத் களில் ஈடுபட்டு மற்ஹூம் அவர்களுக்கு ஈஸால் ஃதவாபை செய்தும், A to Z எல்லா உதவி ஒத்தாசைகளிலும் ஈடுபட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

குறிப்பாக மற்ஹூம் அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவிற்கொண்டு காயல் பட்டணம் அறூஸுல் ஜன்னஹ் மத்றஸது நிஸ்வானிலும், ஹாங் காங் கவ்லூன் ஜாமி ஆ மஸ்ஜிது-இஸ்லாமிய ஸெண்டெரிலும், ஃகத்முல் குற் ஆன் ஓதி துஆ செய்து “ஸலாம் “மஜ்மூஆ “ நடத்திய நல்லுள்ளங்கள் அனைவருக்கும்.,குருவித்துறைப்பள்ளி ஜமாஅத், மற்றும் நிர்வாகிகள், எல்லலோருக்கும், இன்னும் எ ல் .கே எஸ் குழுமத்தைச் சார்ந்த பாடசாலைகளில் மற்ஹூம் அவர்களின் நன்றி மரியாதை குறித்து, விடுமுறை அளித்து, இரங்கல் கூட்டங்களும் நடத்தியும் கவுரவித்தமைக்கும் நன்றி கூறுகிறோம்.

அத்துடன் மற்ஹூம் பி. மஹ்மூது அவர்கள் தமது 14 வயது முதல் ஆயுளின் கடைசி ஸெகண்டு வரை தஸ்பீஹ், தஹ்லீலுடன், இடைக்கிடை ஊர் நலன் களைப்பற்றி கவலை கொண்டவர்களாகவே ஊர் பிரமுகர்களோடு உரையாடிக் கொண்டிருந்ததை மறக்க முடியுமா? எண்பது ஆண்டுகாலமாக காயலின், கல்வி, குடி தண்ணீர்,மார்க்கம்,தப்லீக் மருத்துவம் போன்ற சேவைகளுக்கு வாழ்வை அற்பணித்த இத்தகைய மாமனிதரை, கவுரவிக்கும் முகமாக சென்ற 2011 ஜூலை 8.9.,10 செவ். =6,7,8 ஸஃபற் 1432 ன் போது நமதூரில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டில் “ சேவைச்செம்மல் “எனும் மிக உயரிய விருதுவை வழங்கி கண்ணியப்படுத்திய மாநாட்டு தலைவர் மற்றும் அங்கத்தினர் அனைவருக்கும் உள்ளர்ந்த நன்றியினையும் தெரிவிக்க்றோம்.

இன்னும்,மற்ஹூம் அவர்களின் அநதிமகால மருத்துவத்தில் முறையான உதவிகளையும் செய்த டாக்டர்மார்கள்,தூத்துகுடி அருள்ராஜ், ஆத்தூர் சங்கர் மற்றும் காயல்.KMT, மருத்துவமனைகளின் நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

மேலும் முறைபோல் உடனுக்குடன் இண்டெர்னெட்டில் உலகளாவ மரணச்செய்தி பரிமாற்றங்கள் செய்த மூன்று காயல் வெப்ஸைட்டர்களுக்கும் மனிச்சுடர் முதலான பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான நறிகூலிகளை தந்தருள்வானாக என நன்றியுடன் துஆ செய்கிறோம். JAZZAA UKUMULLAAHU KHAIRAL JAZAAU..

இவ்வண், B. மஹ்முது ஹாஜி அவர்களின் குடும்பத்தார்கள் சார்பாக,

மருமகனார்.தைக்கா றஹ்மத்துல்லாஹ், 56 A. DEEVU STREET KAYALPATNAM. 628204. PHONE 280852. MOB. 8122407211. E Mail . rahmathullahtm38@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved