தொடர்மழை காரணமாக, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்திலிருந்த மரம் வேரோடு சாய்ந்தது.
அண்மையில் பெய்த தொடர்மழையால் காயல்பட்டினம் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் சித்தன் தெரு வளாகத்தில் அதுபோல் பல நாட்களாக தேங்கியிருந்த மழை நீர் காரணமாக, அங்கிருந்த புங்கை மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இம்மரம் நட்டப்பட்டதாக அப்பள்ளியில் நீண்ட காலமாக பணியிலிருக்கும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
4. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ள மரம் தானே தயங்கவே வேண்டாம்.. சுமார் 4 அடி அகலத்தில் 5 அடி ஆழத்தில் தோண்டி நட்டினால் கண்டிப்பாக இந்த மரம் உயிர் பெரும்.. posted by தமிழன்.. முத்து இஸ்மாயில்.. (காயல்பட்டினம்)[16 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14669
தூக்கி நிறுத்தினால் மீண்டும் உயிர் பெற வாய்ப்புண்டு - முயற்சி செய்து பாருங்களேன் சகோதரர் தீன் அவர்களின் கருத்து 100 சதவீதம் சரியானது - விழுந்த மரத்தை தூக்கி நிறுத்தினால் கண்டிப்பாக மீண்டும் உயிர் கிடைக்கும் அதில் சந்தேகம் இல்லை...
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ள மரம் தானே தயங்கவே வேண்டாம்.. சுமார் 4 அடி அகலத்தில் 5 அடி ஆழத்தில் தோண்டி நட்டினால் கண்டிப்பாக இந்த மரம் உயிர் பெரும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross