Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:43 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7733
#KOTW7733
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 17, 2011
ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் மறைவை முன்னிட்டு, டிச.19இல் ஹாமிதிய்யாவில் இரங்கல் கூட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2848 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் தலைவரான மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள் இன்று நள்ளிரவு 02.00 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 04.30 மணியளவில் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மர்ஹூம் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா சார்பில், 19.12.2011 திங்கட்கிழமை பின்னேரம் மஃரிப் தொழுகைக்குப் பின் இரவு 07.00 மணிக்கு, மத்ரஸா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் மர்ஹூம் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்படவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அன்னாரின் சேவைகளை நினைவுகூர்ந்து இரங்கல் உரைகள் நிகழ்த்தப்படவுள்ளதாகம், இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ...
posted by M.I.மூஸா நெய்னா (மதினா முனவ்வரா) [17 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14755

அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுப்பானாக!ஆமீன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ...
posted by shaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com )) [18 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14776

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

Shaik Abdul Cader.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மனமார்ந்த நன்றி!
posted by Sheik Abdullah (Kayalpatnam) [19 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14880

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினரான எங்களன்பு சொந்தங்களே!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.

தன் வாழ்நாளெல்லாம் இறைவனுக்காக வாழ்ந்து, நம் யாவரின் நெஞ்சங்களிலும் நீங்காவிடம் பெற்று, இன்று நம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்ட பெருமதிப்பிற்குரிய பெருமகனாரும், நமது அன்பிற்கு என்றும் சொந்தக்காரருமான

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ

அவர்களின் மறைவையொட்டி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரங்கல் தெரிவித்தும், இனிய துஆக்களை இறைஞ்சியும் கருத்து தெரிவித்துள்ள தங்கள் யாவருக்கும், மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாராகிய நாங்கள் எமதன்பான நன்றியை அகங்குளிர தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்லாஹ்வின் மேலான கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் எனும் பொறுமையை மேற்கொண்டோம். தாங்களனைவரும் ஸபூரைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உங்களில் யாருக்கும் சொல்லலோ - செயலாலோ, அறிந்தோ - அறியாமலோ மர்ஹூம் அவர்களால் ஏதேனும் தங்கடம் ஏற்பட்டிருந்தால் அவற்றையெல்லாம் பொருந்திக்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

அத்துடன், கொடுக்கல் - வாங்கலில் தங்களில் யாருக்கேனும் மர்ஹூம் அவர்கள் நிலுவை செய்திருந்தால், எங்களை உரிமையுடன் அணுகுமாறு அன்புடன் வேண்டி நிறைவு செய்கிறோம்...

வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

என்றும் அன்புடன்,
S.A.முஹம்மது இஸ்மாயில் (மகன்),
S.A.ஷெய்கு சுலைமான் (மகன்)

S.A.முத்து ஹலீமா பீவி (மகள்)
S.A.ஃபாத்திமா பீவி (மகள்)
S.A.ஆஷிகத்து துர்ரிய்யா (மகள்)

S.S.ஷாஹுல் ஹமீது (மருமகன்)
K.S.கிழுறு முஹம்மது (மருமகன்)
A.S.L.சுலைமான் லெப்பை (மருமகன்)

M.J.ஃபாத்திமா பீவி (மருமகள்)
K.S.மின்ஹத்துல் பாரீ (மருமகள்)

மற்றும் உற்றார் - உறவினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவில் சிறு சாரல்!  (19/12/2011) [Views - 2638; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved