கடந்த மாதம் பெய்த தொடர்மழை காரணமாக நகரின் பல தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தது. அந்தந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர்களின் முயற்சியின் பேரில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உத்தரவின்படி அவ்விடங்களிலுள்ள தண்ணீர் மோட்டார் உறிஞ்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்திலும் இதுபோன்று தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணி அண்மையில் நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்தடுத்து பெய்த தொடர்மழை காரணமாக, மழை ஓய்ந்து பல நாட்களாகியும் மீண்டும் அவ்விடத்தில் இன்று வரை மழை நீர் தேங்கியுள்ளது.
1. கானி நிலம் வேண்டும்...? posted byM.N.L.முஹம்மது ரஃபீக், (காயல்பட்டணம்)[18 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14802
பேசாமெ, கலப்பையப் போட்டு உழுது, நாத்து நட்டு, நல்ல உரம் போட்டு வெள்ளாமெ பார்த்தா நாலு கோட்டை நெல்லாவது மிஞ்சும்!அநியாயமா நம்ம நிலம் வானம் பார்த்த பூமியாக் கிடக்குதே? அதான் வயிற்றெரிச்சலா இருக்கு!!!
2. Re:கால்நடை மருத்துவமனையருகில... posted byPS ABDUL KADER (JEDDAH)[18 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14805
எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மச்சான், தங்களின் வார்டுக்கு உள்பட்ட பகுதயில் மழைநீர் தண்ணியை முன்பு மோட்டார் போட்டு உறிஞ்சனும் என்று நகர தலைவிக்கு சொல்லி அகட்டி வந்தீர்கள் .
நகரில் அதிக மழை வந்து திரும்ப தண்ணீர் தண்ணீர் தங்கி உள்ளது. மச்சான் - இதற்க்கு ஒரு நிரந்தர தீர்வு கானவழி பழைய வீடு உடைத்த கல்,மணல் ரபிஷ் நமதூர் வீதி முன் கொட்டிகடகும் அதை நகராச்சி வகனம் மூலம் கொண்டு வந்து தாழ்வான பகுதி பக்கம் போட்டு நிரப்ப ஏற்பாடு செய்ய செய்யுங்களேன்.
இல்லையனில் கட்டி கடக்கும் தண்ணீரில் சிலபி மீன் வாங்கி விட்டு வளர்க்கவும்.
4. Polling for permenant solution posted byRiyath (HongKong)[18 December 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 14835
This is one of the repeating wellknown issue in past decades. My openion for the permenant solution is related to previous news that we should have underground pipeline for saving rainwater via cement road before construct. Area councilers must make sure the next road contstruction contract should go to good planning tendors by considering all criterias like nature, safety, quality, cost, coverage, etc.. In this way, we benefit on both summer (no drinking water shortage) and rainy (no water wastage) season.
As like we asked suggestion from people for Beach beautification and segregation, some organization could come up to collect polling from people for better solution in permenant.
5. Re:கால்நடை மருத்துவமனையருகில... posted byMeera sahib (kayalpatnam)[18 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14838
இது பெரிசல்ல - தேங்கைபன்டக சாலை குடியிருப்பு பகுதியை பாருங்கள் (மம்மி டாடி சவன்னா வீடு அருகில் ) அது கடல்போல் இருக்கிறது ! பலமுறை தலைவி இடமும் கவுன்சிலரிடமும் சொல்லியாச்சு ! பாத்து நிமிடம் கூட வேலை செய்யாத மோட்டார் பெயருக்காக நிலை நிறுத்தப்பட்டிருக்கு! என்று பிறக்கும் விடிவு காலம் ? வாழ்க நகராட்சி - தலைவி -கவுன்சிலர் & நிர்வாகம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross