Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:40:16 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7719
#KOTW7719
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 15, 2011
பேரிடர் மேலாண்மை குறித்து நகர்மன்றத்தில் விழிப்புணர்வுக் கூட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2948 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டரங்கில் 14.12.2011 அன்று (நேற்று) காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் முன்னலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், புயல், மழை வெள்ளம், கடல் சீற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் அத்தருணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்வாக நடவடிக்கைகள் குறித்து அத்துறை சார்ந்த அதிகாரிகள் ஆவணப் படங்களுடன் விளக்கிப் பேசினர்.



காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



பட உதவி:
ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பேரிடர் மேலாண்மை குறித்து...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [15 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14612

பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு எல்லாம் கொடுத்தாச்சா.. வெரி குட்...பாராட்டுக்கள்.

" புயல், மழை வெள்ளம், கடல் சீற்றம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் அத்தருணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்வாக நடவடிக்கைகள் குறித்து" நன்றாக புரிந்து இருப்பீர்கள்.

முதலில் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ரேஷன் கடை, நூலகம், குத்துக்கல் தெரு வடக்கில் போன்ற இடங்களில் தேங்கி கிடந்தது, மக்கள் செல்ல முடியாத அளவு நிலைமை இருக்கிறதே, இதை சீர் செய்ய விழிப்புணர்வு கொடுக்கவில்லையா.... இதில் முதலில் ட்ரைனிங் எடுங்க..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. R they trained on their roles??
posted by Salai. Mohamed Mohideen (USA) [15 December 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 14628

Awareness on natural calamities is a good step. I hope our counsellors are trained or understood on their roles & responsibilities, their rights as consellor to bring the welfare schemes to their respective wards from govt/muncipality. I'm seeing some of our counsellors on action through KOTW but not all. Not sure whether its not published/shared or nothing on their plate to work on for their respective wards.

It will be good if we keep up records of each counsellors and we can reward them (may be through MEGA) the 'best' which will motivate their good work.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved