Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:56:09 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7720
#KOTW7720
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 15, 2011
தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கு புதிய தலைமையாசிரியை நியமனம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3850 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கு புதிய தலைமையாசிரியையாக, தென்காசியைச் சார்ந்த முஹம்மத் ஆயிஷா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் தென்காசி அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக (வேதியல் பாடம்) பணியாற்றியுள்ள இவர், கடந்த 01.11.2011 முதல் பணி தர உயர்வு பெற்று, இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார்.



1981 முதல் 1984ஆம் ஆண்டு வரை இவர் இதே தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில், 11ஆம், 12ஆம் வகுப்புகளைக் கொண்ட மேனிலைப்பிரிவு துவக்கப்பட்டபோது, வேதியல் பாட ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

இதுவரை இப்பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றிய யு.திருமலை, பணி விருப்ப மாறுதல் அடிப்படையில், தற்சமயம் ஏரல் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தீவுத்தெரு அரசு மகளிர் மே...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 December 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14600

தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் புதிய தலைமையாசிரியை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

புதிய தலைமை ஆசிரியையின் பணி சிறக்க பிராத்தனை செய்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சர்சையகுரியவர் மாறுதலானது சற்று ஆறுதலே!..
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [15 December 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 14603

புதிய தலைமை ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்.

சர்சையகுரிய முன்னாள் தலைமை ஆசிரியை யு.திருமலை மாறுதலாகி சென்றுள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நமது சோதரி ஓர் தலைமை ஆசிரயை! அல்ஹம்ந்துளில்லாஹ்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [15 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14620

அஸ்ஸலாமு அழைக்கும்.

பல பிரச்சனைகளை தாங்கிய இந்த அரசு மகளிர் பாடக சாலைக்கு நமது மார்க்கத்தை சார்ந்த சகோதரி தலைமை ஆசிரியராக நியமித்த அதிகாரி, காரணமாக இருந்த பாலப்ப ஜலாலி காக்கா மற்றும் பொருபெற்றுள்ளவருக்கும் எனது நன்றி உடன் கூடிய வாழ்த்துக்கள்.

அன்பு சகோதரி அவர்களே! முன்னால் தலைமை ஆசிரியரின் தவறான செயல்களை களைந்து [அரசின் அணைத்து மாணவர் நலத்திட்டங்களை சட்டத்திற்கு உட்பட்டு எந்த பாகுபாடும் பார்க்காமல் முறையாக மாணவிகளிடம் முன்கூட்டி தெரிவித்து உதவிபுரிங்கள்.

அதே வேலையில் முன்னால் தலைமை ஆசிரியரின் கல்வி தரத்தை மிக மிக பாரட்ட தான் வேண்டும். காரணம் காயல்பட்டினத்தின் அணைத்து பள்ளிகளை விட அதிகமான மாணவிகளுடன் தேர்தலை சந்தித்த இப்பள்லின் கல்விதரம் தேர்ச்சி விகிதம் எல்லாம் மிக அருமையாக இருந்தது.

தாங்கள் வல்ல அல்லாஹிவின் உதவியால் அவர்களை விட மிக அதிகமான வெற்றி தந்து நகரின் ஏன் மாநிலத்தின் தலைசிறந்த பள்ளியாக வர வல்லோனிடம் பிராத்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தீவுத்தெரு அரசு மகளிர் மே...
posted by fathima (kayalpatnam) [15 December 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 14623

அஸ்ஸலாமு அழைக்கும்

அட டா பேராசிரியர் திருமலை அவர்கள் எரல் சென்று விட்டார்களா...ரொம்ப நல்ல பிரின்சிபால் திருமலை அவர்கள்...புதிதாக வந்து இருக்கும் பிரின்சிபால் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒழுக்கங்கள் உயர ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [15 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14629

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

பணி தர உயர்வு பெற்று, தீவுத் தெரு அரசு மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றிருக்கும் முஹம்மது ஆய்ஷா அவர்களை வருக, வருக என வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

------------------------------------------------

தேர்ச்சி விகிதம் மேலும் சிறக்க :

தலைமை ஆசிரியையாக பணியாற்ற வந்திருக்கும் முஹம்மது ஆய்ஷா அவர்கள் மிகுந்த அனுபவம் பெற்றவராகவும் , நமது பள்ளியிலேயே மூன்று ஆண்டுகள் பணியாற்றியும் இருப்பதால் சிறந்த முறையில் நமது பள்ளியை நிர்வகிப்பார் என்று எதிர் பார்க்கிறோம்.

கடந்த காலங்களில் பள்ளியின் தேர்ச்சி மிக சிறப்பாகவே இருந்திருக்கிறது - வருங்காலத்திலும் தேர்ச்சி விகிதம் மேலும் , மேலும் சிறக்க உதவிடுவார் என்றே பிரார்த்திக்கின்றோம்.

------------------------------------------------

வேண்டுகோள் :

தலைமை ஆசிரியை அவர்கள் மாணவிகளின் படிப்பு உயர்வடைய பாடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஒழுக்கங்கள் உயரவும் , கலாச்சாரம் மற்றும் தமிழர் பண்பாடு பேணப்படவும் கவனம் செலுத்திட வேண்டுகிறோம்.

மேலும் மழைக்காலமாக இருப்பதால் தங்கள் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கின்றது அதனால் மாணவிகள் பள்ளியினுள் செல்ல, வழியே வர சிரமம் ஏற்படுகிறது - இதை தாங்கள் எழுத்துப்பூர்வமாக நமது நகராட்சிக்கு தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ்! உடனே அவர்கள் அந்த தண்ணீரை அப்புறப்படுத்தி தருவார்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தீவுத்தெரு அரசு மகளிர் மே...
posted by N.T.SULAIMAN (YANBU) [15 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14632

வாழ்த்துக்கள் .புதிய தலைமை ஆசிரியை அவர்கள் நமது அரசினர் மேல்நிலைப்பள்ளிஐ நல்ல தரமான முதன்மை பள்ளியாக உயர வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தீவுத்தெரு அரசு மகளிர் மே...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [16 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14667

புதிய தலைமை ஆசிரியருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

புதிய தலைமை ஆசிரியர் ஒரு இஸ்லாமிய பெண்மணியாக இருப்பதால் மாணவிகளை மார்க்க அடிப்படையில் வழிநடத்த வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். moral claas எனப்படும் ஒழுக்க போதனை வகுப்பு ஒரு கண்துடைப்புக்கு அல்லாமல் அதை கட்டாயமாக வாரம் இரு முறையோ அல்லது மும்முறையோ நடத்தவேண்டும். மார்க்க கல்வியை முறையாக பயின்ற நமது சகோதரிமார்களை இதற்க்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

தொலைக்காட்சியின் கேடுகளையும் செல்போனின் பயன்மீறிய கெடுதிகளையும் மாணவிகளிடம் எடுத்து சொல்லி அவர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்த வேண்டும். பெண்கள் நகைகளிலும் உடைகளிலும் அளவற்ற மோகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆசை இருக்க கூடாது என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால் அல்லும் பகலும் அதே சிந்தனையாக இருக்கும் பெண்கள் ஒருகட்டத்தில் அதை மட்டுமே தங்களது வாழ்க்கை என எண்ணுகிறார்கள்.

பெண்கள் நகை மாட்டும் ஸ்டான்ட் அல்ல என தந்தை பெரியார் சொன்னார். பொன்னகையும் புன்னகையும் பெண்களுக்கு அழகுதான். மறுக்கவில்லை. ஆனால் அதுவே வாழ்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் நமது மாணவிகளை புதிய தலைமை ஆசிரியர் வழி நடத்தினால் அது அவரது ஆசிரியப்பனியின் ஒரு மகத்தான மைல்கல்லாக இருக்கும் .இன்ஷா அல்லா பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved