ஓமன் காயல் நல மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:-
தலைவர்:
பி.எம்.டி.அப்துல் காதிர்
துணைத்தலைவர்:
டாக்டர் நூருத்தீன்
செயலாளர்:
ஹமீத் சுலைமான்
துணைச் செயலாளர்:
அப்துல் காதிர்
பொருளாளர்:
எஸ்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஸூஃபீ
துணைப் பொருளாளர்:
வி.எம்.டி.தாவூத்
கடந்த 16.12.2011 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், நடப்பு தலைவர் பொறியாளர் முஹம்மத் அலீ இல்லத்தில் நடைபெற்ற மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
ஓமன் காயல் நல மன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள
எங்களில் ஒருவர் துணைத்தலைவர்:
மருத்துவ திலகம் நூருத்தீன் அவர்களுக்கும்,
பொருளாளர்: எஸ்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஸூஃபீ காக்கா அவர்களுக்கும் மற்றும் புதிய நிர்வாகிகள்
அனைவருக்கும் எங்களது மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள். மப்ரூக் மப்ரூக்......
என்றும் மாறா அன்புடன்
சட்னி,செய்யது மீரான்
ஜெத்தா....
2. Re:ஓமன் கா.ந.மன்றத்திற்கு பு... posted byVilack SMA (Hong Shen , Siacun)[21 March 2012] IP: 218.*.*.* China | Comment Reference Number: 17786
நல்ல ஒரு பொருத்தமான அமைப்பு . அத்தனையும் செயல் வீரர்கள் .குறிப்பாக , டாக்டர் காக்கா , உங்களுடைய சேவை ஓமனில் மட்டுமல்லாமல் , சென்ற முறை பெருநாளில் ஹாங்காங் வந்து எங்களுக்கெல்லாம் மருத்துவ ஆலோசனை தந்ததுபோல் , மீண்டும் உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross