காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் துணைத்தலைவரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியை நிர்வகித்து வரும் TIES அறக்கட்டளையின் செயலரும், மில்லி கவுன்சில் துணைத்தலைவரும், மாணவர் மேற்படிப்புக்கு IDB Scholarship கல்வி உதவித்தொகை வழங்கி வரும் Students Islamic Trustஇன் அறங்காவலர்களுள் ஒருவரும், சிறைவாசிகள் விடுதலை முயற்சிக்காக இயங்கி வரும் Human Care Foundation நிறுவனத்தின் மேலான்மை அறங்காவலருமான எஸ்.இப்னு ஸஊதின் தாயார் உம்மு ஸல்மா இன்று மாலை 04.50 மணியளவில், காயல்பட்டினம் நெசவுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86.
அன்னார், பக்கா ஆலிம் என்றழைக்கப்பட்ட - மர்ஹூம் சாமு ஷிஹாபுத்தீன் என்பவரின் மனைவியும், ஹாஜி எஸ்.இப்னு ஸஊத், மர்ஹூம் ராஸிக் ஃபரீத் ஆகியோரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, 23.03.2012 அன்று (நாளை) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், நெசவுத் தெரு - ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
4. மர்ஹூமா அவர்களின் பிழை பொருப்பாய் யா அல்லாஹ்! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[22 March 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 17822
அன்பு சகோதரர் இப்னு சஊத் காக்கா அவர்களின் தாயார் அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி வபாத்தான செய்தி அறிந்து வருந்துகிறோம். மர்ஹூமா அவர்களின் பிரிவை தாங்கும் சக்தியை இப்னு சஊத் காக்கா அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் வல்ல ரஹ்மான் வழங்குவானாக !
மர்ஹூமா அவர்களின் அனைத்து நற்கிரியைகளையும் அங்கீகரித்து , மறுமை வாழ்வை ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலா எனும் உயரிய பதியில் கிருபையுள்ள அல்லாஹ் ,வழங்குவானாகவும் .ஆமீன்!
குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அனைவரின் ஸலாத்தினை(அஸ்ஸலாமு அலைக்கும்) தெரிவித்துக் கொள்கிறோம் .
9. அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த... posted byசெய்யது குதுபுதீன் (சென்னை )[23 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17833
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரா - ஜுஓன்".
அவர்களுடைய பிரிவை எண்ணி வாடும் அவர்களுது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .
வல்ல அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தில் " ஜன்னத்துல் பிர்தௌஸ் " என்னும் மேலான பதிவியினை தர நாம் அனைவர்களும் தூஆ செய்வோம்.
அன்புச் சகோதரர்,இப்னு சவூத் அவர்களின் அருமைத் தாயார் அவர்களின் மரணச் செய்தி அறிந்து மிகுந்த கவலையுற்றோம்.எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனப்பதியை வழங்கியருள்வானாக! ஆமீன்.
மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவர்க்கும் அல்லாஹ் மேலான பொறுமையைத் தந்தருள்வானாக!
11. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த... posted byS.A.Muhammad Ali (Dubai)[23 March 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17836
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து அவருக்கு மேலான சுவன பதியை வழங்குவானாக. மேலும் அன்னாருடைய குடும்பத்தினற்கு அவரது இழப்பை தாங்க கூடிய பொறுமையும் வழங்குவானாக. ஆமீன்.
20. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த... posted bymackie noohuthambi (colombo)[23 March 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17849
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் எனபது போல்.இப்னு சவூத் அவர்களை பெற்ற தாய் என்றவகையில் மறைந்த அன்னை பாராட்டுக்கு உரியவர்கள்.
சவூதி அரேபியாவுக்கு மிக குறைந்த கட்டணத்தில் மக்களை அனுப்பி எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்தவர்கள் இப்னு சவூத். மாற்றுக்கருத்து உடயவர்களுடனும் பண்பாக அன்பாக பழகும் அவருடைய குணம் மறைந்த அவர்கள் தாயாரை அடையாளம் காட்டுகிறது.
தாய் பாலில் வீரம் கண்டேன், தாலாட்டில் இஸ்லாம் கண்டேன், உண்ணாமல் இருக்ககண்டேன், உறங்காமல் விளிக்ககண்டேன். மற்றவர்க்கு வாழும் உள்ளம் தாய் உள்ளம். 86 வயதில் மறைந்தாலும் தாயின் மறைவு சற்று நெஞ்சை உலுக்கத்தான் செய்யும்.
அல்லாஹ் மர்ஹூமா அவர்களுக்கும் மேலான சொர்க்க பதியை கொடுப்பானாக. எனது து ஆ வை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.
22. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த... posted byabdulrahman (al baha )[23 March 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17853
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரா - ஜுஓன்".
அவர்களுடைய பிரிவை எண்ணி வாடும் அவர்களுது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தில் " ஜன்னத்துல் பிர்தௌஸ் " என்னும் மேலான பதிவியினை தர நாம் அனைவர்களும் தூஆ செய்வோம்.
23. உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக... posted byAnbinalA (Jaipur)[23 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17854
உடல்கள் அழியும் போதும் – தாய்
ஊட்டிய உணர்வுகள் அழிவதில்லை.
நாம் இடம் மாறி வாழ்ந்தாலும் – அவள் நினைவுகள்
நம் உள்ளத்தை விட்டு மறைவதில்லை.
இறப்புக்கு மட்டுமே இறந்த காலமில்லை – இருந்திருந்தால்
இறந்தவர் அருமை தெரிவதில்லை.
ஜனாப். S. இப்னு சவுத் அவர்களின் தாயார் உம்மு சல்மா அவர்கள் இன்று இறைவனடியேந்தினார்கள் (இன்னா னில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) என செய்திக் கேட்டு, மனம் சொல்லெனா துயரத்தில் துவண்டது.
படைத்தவன் அன்னாரின் பிழை பொறுத்து “ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்” எனும் சொர்க்கத்தில் நல்லடியார்கள் கூட்டத்தில் அமர்த்திக் கொள்ள நாம் அனைவரும் இரைஞ்சுவோமாக...
அன்னாரின் குடும்பத்தார் பொறுமையையும், நல்சுகத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்று வாழ படைத்தவனிடம் பிரார்த்திப்போமாக...
24. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த... posted byS.D.Segu Abdul Cader (Quede Millath Nagar)[23 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 17856
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
25. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த... posted bycopee M.S.A.ANWAR (chennai)[23 March 2012] IP: 223.*.*.* India | Comment Reference Number: 17857
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து அவருக்கு மேலான சுவன பதியை வழங்குவானாக. மேலும் அன்னாருடைய குடும்பத்தினற்கு அவரது இழப்பை தாங்க கூடிய பொறுமையும் வழங்குவானாக. ஆமீன்
26. MAY ALMIGHTY ACCEPT HER posted byABU AASIYA MARYAM(AHMAD NOOHU) (HONG KONG)[24 March 2012] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 17861
BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON."MAY ALMIGHTY ALLAH ACCEPT HER DEEDS,FORGIVE HER SINS AND HELP HER TO ENTER JANNATHUL FIRDOUS"
30. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்த... posted byஆதம் அபுல்ஹசன் (Riyadh)[24 March 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17874
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
செய்தி அறிந்து மனவருத்தம் அடைந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் சகோ. இப்னு சவுத்தின் தாயாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)”
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۖ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரா - ஜுஓன்".
அவர்களுடைய பிரிவை எண்ணி வாடும் அவர்களுது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தில் " ஜன்னத்துல் பிர்தௌஸ் " என்னும் மேலான பதிவியினை தர நாம் அனைவர்களும் தூஆ செய்வோம்.
மிக்க வருத்தமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ்.எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross