1. நம் மக்கள் அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டுகோள்! posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[23 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17852
மாஷா அல்லாஹ் நல்ல விஷயங்கள் தான் நடக்குது. இப்படியெல்லாம் அழகு படுத்தினாலும் நம் மக்கள் இந்த மருத்துவ மனையை பயன்படுத்தனுமே?
இரண்டு நாட்களுக்கு முன்னாள் நடுத்தர வருமானமுள்ள ஒரு கணவன் மனைவிக்குள் சிறிய ஒரு பிரச்சினை. இவர்களின் பிரச்சினையை பேசி தீர்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்க, அப்படி பேசும்போது அந்த கணவர் சொன்ன பிரச்சினைகளில் ஒன்னு: ""பிள்ளைக்கு சுகமில்லைன்னா கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காட்டுரா காக்கா... எனக்கு இது ரொம்பவும் கேவலமா இருக்குது காக்கா..."" பிறகு அவர்களின் பிரச்சினையை பேசுவதை நிறுத்தி விட்டு அரசாங்க மருத்துவ மனையை பயன்படுத்துவது பற்றி அவரை உணர்த்த வேண்டியதும் நம் கடமை ஆகி விட்டது.
இப்படியெல்லாம் அழகு படுத்தினாலும் உரிய மருத்துவர்கள் இல்லை என்பதும் ஒரு பிரச்சினை தான். இதற்க்கு நாம் எல்லாவரும் சேர்ந்து போராடினால் நடவடிக்கை நிச்சயம் வரும்.
இதற்க்கெல்லாம் முன்னதாக நம் மக்கள் இந்த அரசு மருத்துவ மனையை பயன்படுத்தணும் என்பதே நமது வேண்டுகோள்.
3. Re:அரசு மருத்துவமனை வளாகத்தி... posted byVilack SMA (Nanhai)[24 March 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 17862
இப்படி மருத்துவமனையை அழகுபடுத்துவதைவிட , தேவையான நல்ல மருத்துவ உபகரணங்கள் வாங்கலாம் . மருத்துவர்களை அதிகப்படுத்த கோரிக்கை வைக்கலாம் . சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளை இங்கேயே செய்ய கோரிக்கை வைக்கலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross