Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:08 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8197
#KOTW8197
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 26, 2012
இன்றுடன் (அறிவியல் பிரிவு) ப்ளஸ் 2 தேர்வுகள் நிறைவு! மகிழ்ச்சிப் பெருக்கில் மாணவர்கள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3083 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் அரசு பொதுத்தேர்வுகள் (அறிவியல் பிரிவு) நிறைவுற்றுள்ளது. காயல்பட்டினத்தில் மாணவர்கள், அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்த மகிழ்ச்சியில், தேர்வு மையத்திலிருந்து வெளியேறி, தாம் தேர்வெழுதிய பேனாவின் எஞ்சிய மையை ‘வீணாக்காமல்‘ (?) படித்த பள்ளியின் சுவற்றிலும், நடு வீதியிலும் தெளித்து கோலமிட்டனர்.









அது மட்டுமன்றி, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முதுமொழிக்கேற்ப, ஒருவருக்கொருவர் பள்ளிச்சீருடையில் மையைத் தெளித்து, ‘ஹோலி பண்டிகை‘ கொண்டாடி மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினர்.



[செய்தி திருத்தப்பட்டது @ 26.3.2012/10:30pm]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [26 March 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 17907

விளையும் பயிற்ரின் வளர்ச்சி நன்றாக தெரிகிறது. வாழ்க வாழ்க ??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.) [26 March 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17908

அடடா.....நானும் இது போல படிக்கும் பொழுது பேனா மை ஹோலி கொண்டாட மறந்து விட்டேனே....!!! எங்களுக்கு இந்த மாதிரி ஐடியா தோணவில்லையே... ஒரு வேல இது லேட்டஸ்ட் ட்ரென்ட் ஆக இருக்குமோ...?

Salih பாய் உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதுரி செய்திகள் கிடைகிறது...???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by mackie noohuthambi (colombo) [26 March 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17909

வாழ்த்துக்கள் மக்கி ஆலிம் நினைவு பரிசு என்று எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் அன்பு தந்தை அவர்களின் பெயரால் வருடா வருடம் பிளஸ் 2 , பத்தாவது தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறோம். ஆனால் மேடை போட்டு விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் இதை செய்து கொண்டிருப்பதில் மிக்க மன நிறைவு ஏற்படுகிறது.

நண்பர் புகாரி அவர்களின் கட்டுரையை படித்தவர்கள் மாணவர்கள் தெரு ஓரங்களில் சுவர்களில் மையை தெளித்துவிட்டு போகிற அலங்கோலத்தையும் நமது நாட்டில் ஹோலி என்று ஒரு பண்டிகை வைத்து இந்த மடத்தனத்தை நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியாக எல்லா தலைவர்களும் கொண்டாடுவதையும் பார்க்கிறோம். கட்டுரை ஆசிரியர் பன்னிரண்டாவது வகுப்பு படித்து பல்கலைகழகங்களில் அடி எடுத்து வைக்கப்போகிரவர்களின் பரிணாம வளர்ச்சியை எப்படி எடுத்துக்கொள்வாரோ தெரியவில்லை. உங்கள் ஆதங்கங்கள் மனங்களை உலுக்கினாலும் இது போன்ற படித்த மாணவர்களின் செயல்கள் சற்று முகம் சுளிக்க வைக்கத்தான் செய்கிறது. மாணவர்கள் சிந்தியுங்கள்.

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம் அவனால்தான் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம் அவனால்தான் நனவுகள் ஆகும்
என்று ஒரு கவிஞன் பாடுவான். உங்கள் பெற்றோரின் கனவுகள் கானல் நீராகிப் போகிவிடக்கூடாது. உங்கள் முன்னேற்றத்துக்காக உலகெங்கும் உள்ள காயல்வாசிகள் எவ்வளவோ உதவிகள் செய்யக்காத்துக்கொண்டிருக்கிரார்கள். அவர்கள் உங்கள் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிதுக்கொண்டிருக்கிரார்கள். நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தையும் உங்கள் செயல்கள் காட்டிக்கொடுக்கும் கண்ணாடியாக உள்ள்ளது.

மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by Abul Kasim (Al Khobar) [26 March 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17910

பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும் 30 ஆம் தேதி தான் முடிவடைகிறது. commerce பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு தேர்வு பாக்கி உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [26 March 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17912

+2 தேர்வுகள் இன்னும் முடிவடையவில்லை.......

28 மற்றும் 30 தேதிகளில் தேர்வுகள் உள்ளன..............

http://www.tn.gov.in/dge/exam_schedule/HSC_2012.pdf


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by ahmed meera thamby (makkah) [26 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17913

எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மாணவ செல்வங்கள் எல்லாம் நல்ல மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மார்க் காயல் மாநகரத்தில் நம் பிள்ளைகளுக்கு கிடைக்க அருள் புரிவானாக ஆமீன் இதில் என் அன்பு மருமகள் நஸ்மியா நல்ல மதிப்பெண் பெற நல்ல உள்ளம் கொண்ட நல்லோர்கள் துவா செய்ய வேண்டுகிறேன் அல்லாஹ் நம் எல்லோர் துவாவையும் கபூல் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

வஸ்ஸலாம்
உங்களில் ஒருவன்
அபூ முனவ்வரா(அஹ்மத் மீரா தம்பி)
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by Cnash (Makkah ) [26 March 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17914

Just sort of Fun to express to their relaxation and delight after hard study days!!! Don’t make it into serious observation and look at this fun in their angle as a Student Not a commentator!!!!

சாலிஹ் இதை எல்லாம் செய்தியாக்கி படம் போட்டால் அடுத்து உன் சட்டைக்கு மை வரும்!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [26 March 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17916

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுதிய நம் காயல் நகர மாணவ & மாணவிகள் அனைவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.

இன்னும் தேர்வுகள் முழுமையாக முடியவில்லை. எல்லா தேர்வுகளும் அனேகமாக மார்ச் முப்பது அன்று தான் இறுதியாக முடிகிறது என்று நினைகிறேன்.

நம் காயல் நகர மாணவ & மாணவி கண்மணிகளில் ஒருவர் நம் மாநிலத்தின் முதல் மார்க் பெற்று நம் காயல் நகருக்கு பெருமை தேடி தர நாம் அனைவரும் வல்ல நாயனிடம் இரு கரம் ஏந்தி துவா செய்வோம் . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:இன்றுடன் ப்ளஸ் 2 தேர்வுகள...
posted by hyder (colombo) [26 March 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17918

'தமிழ்நாதம்' மக்கி நூஹுதம்பி அவர்களின் கருத்து சமுதாய சிந்தனை உள்ள அனைவரின் இதயத்தையும் தட்டி சென்றிருக்கும். மை பட்ட சட்டை போட்டு இருப்பவர், தான் உழைத்து சட்டை வாங்கி இருந்தால் மை தெளிக்க விட்டு இருக்க மாட்டார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:இன்றுடன் (அறிவியல் பிரிவு...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [26 March 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 17923

இது நமதூர் பள்ளி மாணவர்கள் வருடா வருடம் செய்யும் வழக்கமான ஒரு சடங்கு . 82 ம் வருடம் நாங்கள் K A . SCHOOL இல் SSLC பரீட்சை எழுதி முடித்து வேனில் திரும்பும்போது இதே பள்ளி மாணவர்கள் எங்கள் சட்டையில் மை தெளித்த சம்பவம் இன்னும் என் மனதில் உள்ளது .

Vilack SMA ( சென்ட்ரல் பள்ளி முன்னாள் மாணவர் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. All the best
posted by Mohamed Hussain (Chennai) [27 March 2012]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 17926

Assalamu alaikum

All the very best to get good marks in +2 exams and for a bright career.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வேண்டாம்...! இந்த கலாச்சாரம்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [27 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17938

இது ஓர் அநாகரீகமான கலாச்சாரம். ஆண்டு முழுவதும் படித்து முழுஆண்டுத் தேர்வெழுதி தங்கள் பாசப் பிரிவுகளை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருந்தும் இது போன்று முகம் சுழிக்கச் செய்யும் மை விளையாட்டுக் கலாச்சாரம் நம் மாணவக் கண்மணிகளிடம் எங்கிருந்து வந்ததோ? ஒருவருக்கொருவர் முகமன் கூறி ஆரத்தழுவி கை குலுக்கி விடை பெற்றுப் பிரிவது அந்தக் காலம்! பேனா மையை உடல் முழுக்கத் தெளித்து ஹோலிப் பண்டிகையைப் போல் கூடிப் பிரிவது இந்தக் காலம்! நாம் நொந்துகொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்? மாணவர்கள் தான் இக் கலாச்சாரத்தை ஒழிக்க முன் வர வேண்டும்!
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஆட்டைய போட்டது யாரு...? (?!)  (25/3/2012) [Views - 4330; Comments - 15]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved