தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று - சிறந்த மாநகராட்சிகள் / சிறந்த நகராட்சிகள் விருது வழங்கி வருகிறது. இவ்விருதினை வழங்குவதற்கான அளவுகோல்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி, புதிய அறிவிப்பினை - தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி - குடிநீர் விநியோகம், சுகாதாரம், சாலைகள், நிதி மேலாண்மை, மக்கள் சேவைகள் உட்பட 8 தலைப்புகளில், 110 அம்சங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இவ்விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள ஆணை
|