Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:36:33 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20944
#KOTW20944
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 27, 2018
வாக்காளர் பட்டியலில் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, வயது, உறவினரின் பெயர், உறவினரின் வகை, பாலினம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதெப்படி? “நடப்பது என்ன?” குழுமம் அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1299 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வாக்காளர் பட்டியலில் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, வயது, உறவினரின் பெயர், உறவினரின் வகை, பாலினம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வது தொடர்பான தகவல்களை உள்ளடக்கி “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியறிக்கை:-

ஜனவரி 1, 2019 தேதியில் 18 வயது பூர்த்தியடைவோர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை - செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.

31.12.2000 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள், வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் அல்லது ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறிய காரணத்தால் வாக்காளர் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் - படிவம் 6 (FORM 6) பயன்படுத்தப்படவேண்டும்.

http://kayal.org/downloads/form6.pdf

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயரை சேர்க்க, படிவம் 6 A பயன்படுத்தவேண்டும்.

http://kayal.org/downloads/form6a.pdf

படிவம் 7 மூலம் - வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர், தவறுதலாக இணைக்கப்பட்டிருந்தால் அவரின் பெயரை, தகுந்த காரணங்களை தெரிவித்து, நீக்க விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்பவர் தன் சொந்த பெயரை நீக்கவும் கோரிக்கை வைக்கலாம்; தவறுதலாக ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால், அந்த பெயரை இணைக்கவும் ஆட்சேபனை செய்யலாம்; மேலும் இறந்தவர் பெயர் போன்ற காரணங்களுக்காகவும் பெயரை நீக்க விண்ணப்பம் செய்யலாம்.

http://kayal.org/downloads/form7.pdf

வாக்காளர் விபரத்தில் கீழ்காணும் விஷயங்கள் மாற்றப்படவேண்டும் என்றால் படிவம் 8 பயன்படுத்தவேண்டும்.

|| பெயர்
|| புகைப்படம்
|| முகவரி
|| பிறந்த தேதி
|| வயது
|| உறவினரின் பெயர்
|| உறவினரின் வகை
|| பாலினம்
|| அடையாள அட்டை

http://kayal.org/downloads/form8.pdf

விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின் தவறாமல், ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ளவும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிந்திட, ஒப்புதல் ரசீது அவசியம் ஆகும்.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: செப்டம்பர் 6, 2018; 1:30 pm]
[#NEPR/2018090602]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved