சுகாதாரக் கேட்டால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைப் போக்க வேண்டிய நிலையிலுள்ள அரசு மருத்துவமனையே சுகாதாரமற்ற நிலையில் இருப்பது குறித்து - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக - நகரின் பல்வேறு பகுதிகள், நீரில் மூழ்கியுள்ளன. பருவமழை காலங்களில் வரும் காய்ச்சல் போன்ற நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குணம் தேடி பொது மக்கள் செல்லும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - தற்போது மழைநீர் தேங்கி, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross