எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகமெங்குமுள்ள நியாய விலைக் கடைகளில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேஷ்டி, சேலை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் சித்தன்தெருவிலுள்ள நியாய விலைக் கடையில் பயனாளி ஒருவர் பொருட்களைப் பெறும் காட்சி:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross