தமிழக அரசின் சுனாமி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் (இரண்டாம் கட்டம்) தற்போது காயல்பட்டணத்தில் கருப்புடையார் வட்டம் (சிங்கித்துறை)
பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகளுக்கான டெண்டர் கடந்த ஜூலை மாதம் விடப்பட்டு, ஆகஸ்ட் 12 அன்று முடிவடைந்தது.
தற்போது அக்குடியிருப்புகளுக்கு சாலைகள், செப்டிக் டாங்குகள், நடைமேடைகள் போன்ற வசதிகள் உருவாக்க புது டெண்டர் டிசம்பர் 30 அன்று
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இட்டெண்டர் ஜனவரி 19 அன்று வரை திறந்து வைக்கப்படும். இப்பணிகள் மூன்று மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்.
Providing development works for construction of 169 houses at Singithurai in Kayalpattinam under RGRP என்ற தலைப்பில் இட்டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
டெண்டரின் முழு விபரம் இரு பாகங்களாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
1. Please Avoid Write Singithurai posted byAhamed (Jeddah)[10 January 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2075
Assalamualaikum,
Dear Brother S K SAlih,
We should avoid write Singithurai in our news, because we force to tell Karpudayar Vattam. even they mentioned we have to protest and try to change them as well.
2. விளக்கத்திற்காக... posted bySKS - Daruttibyan Network (Kayalpatnam)[10 January 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 2076
“சிங்கித்துறை” என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சகோதரர் ஜித்தா அஹ்மத் கேட்டுக் கொண்டுள்ளார். அரசுப் பதிவில் என்ன பெயர் உள்ளதோ அதைத்தான் நாமும் பயன்படுத்த விரும்புகிறோம்.
எனினும், அரசின் சில டெண்டர்கள், அறிக்கைகள், இதர ஊடகச் செய்திகள் உள்ளிட்டவற்றில் “சிங்கித்துறை” என்றும், “கொம்புத்துறை” என்றும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தந்த ஊடகத்தின் சரியான வாசகத்தை மக்களிடம் சேர்ப்பித்து, உண்மைப் பெயரையும் நமது செய்தியில் இணைத்தே வெளியிடுகிறோம் என்பதை நமது முந்தைய செய்திகளைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross