நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து பிரச்சனையை
நிவர்த்தி செய்யும் முகமாக - பல ஆண்டுகளாக - ஒரு வழிப்பாதை திட்டத்தினை நகரில் அமல்படுத்த முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்தும், சமீபத்தில் இது குறித்து நகரில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் - காயல்பட்டணம்.காம் இணையதளம்
தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதனை காண இங்கு அழுத்தவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross