Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:44:27 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7994
#KOTW7994
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 10, 2012
நகர மாணவர்கள் - பள்ளிகளுக்கான இக்ராஃவின் பரிசுப் பட்டியல்! நகர பள்ளிக்கூடங்களில் சமர்ப்பிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3136 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இக்ராஃ கல்விச் சங்கத்தால் இறுதி செய்யப்பட்டுள்ள - சாதனை மாணவ-மாணவியருக்கும், பள்ளிகளுக்குமான பரிசுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின்போது நகரின் சாதனை மாணவ-மாணவியர் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் குறித்து இக்ராஃவின் கடந்த செயற்குழுக் கூட்டத்தின்போது இறுதி முடிவு செய்யப்பட்டு, அப்பட்டியல் நகரின் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தமக்குக் கிடைக்கவிருக்கும் பரிசுகள் குறித்து அறிந்துகொண்டு, ஊக்கமுடன் தேர்வுகளை சந்திக்கும் பொருட்டு, அப்பரிசுப்பட்டியலை அந்தந்த பள்ளியின் அறிவிப்புப் பலகையில் நிறுவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இறுதி செய்யப்பட்ட பரிசுப்பட்டியல் உங்கள் பார்வைக்கு:-






இவ்வாறு இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர மாணவர்கள் - பள்ளிகளுக...
posted by Prabu Jailani (Jeddah) [11 February 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16714

State topper gets 1,50,000 But state second, third topper gets only 10,000 is it right or typical mistake. Hope, moderator will clarify this.

Prabu Jailani


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர மாணவர்கள் - பள்ளிகளுக...
posted by Velli Siddiq (Riyadh) [11 February 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16717

My kind request to Mr. Darwesh, last year 2011 may more than 80 students got more than 1000 marks. How many GOVT merit doctor sheet & GOVT merit engineer went from our kayalpatnam 2011 may. Every years from kayalpatnam more than 6 cores rupees paid for engineering & medical fees for first to last year’s students.

My aim kayalpatnam people avoid from dowry, bank interest , sold property for education. Every years June & July lot of engagement happening because of engineering & medical fees. After completing degree, lot of engagement cancelling also. Can you give guarantee all science group students know engineering & medical cutoff.

I send an email to Dr. idhrees when he got post for IQRA president, your first job should be all 11th & 12th student should know about cutoff & top 20 engineering college & top 10 medical college list to all students.

When I worked in alkhobar in 2006, Dr. Idhrees received list of students joined engineering colleges from Mr. yousef alim. Out of 56 students only one student got GOVT college. That guy non-Muslim , he scored only 960 marks. How he achieved this target. Our students got more 1000 marks 10 students, no use.

My request to average 12th standard science group student. When you enter 12th student you have to choose engineering or medical.

If you choose engineering , concentrate on Math, physics, chemistry. If you get 595/600 you are going to save 5 to 15 lakhs for your parents. Remaining 3 papers English, Tamil or Arabic, biology or computer. If you get 300\600 enough. My kind request to poor students & middle class students with 2 or 3 sisters don’t choose doctor.

If you got medical sheets you have to spend nearly 6 years for MBBS degree, if you come out with MBBS only you got duty doctor job less than 10,000 salary. If you plan to get master degree or diploma course. You have to work hard for exam with 50,000 talent doctors. If you reach all your age reach minimum 28. Then only thing about earning money , if you married you can’t thing about your mother family , otherwise you forced to get dowry from your wife home. Kindly request our kayalpatnam girls to concentrate on medical. We need badly lady doctors for kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் குறுமழை!  (9/2/2012) [Views - 2709; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved