Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:22:13 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8405
#KOTW8405
Increase Font Size Decrease Font Size
சனி, மே 5, 2012
அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பட்டமளிப்பு விழா! இன்றும், நாளையும் நடைபெறுகிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3008 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் வளாகத்தில், அப்பள்ளி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திருக்குர்ஆன் மனனப் பிரிவான, அல்மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இன்று மாலை முதல் இரவு வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில், கிராஅத், பேச்சு, ஹிஃப்ழு (திருக்குர்ஆன் மனனம்) மற்றும் பொதுமக்களுக்கான வினாடி-வினா போட்டிகள் நடைபெறவுள்ளன.

06.05.2012 அன்று (நாளை) மாலையில் ஹிஃப்ழுப் போட்டி நடைபெறுகிறது. இரவு 07.00 மணிக்கு ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், இந்நிறுவனத்தில் பயின்று, திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்துள்ள 8 மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளின் வழிகாட்டலில், மத்ரஸா ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் செய்யித் முஹம்மத் மற்றும் பள்ளி இமாம் நெய்னா முஹம்மத், பிலால் ஏ.எச்.லுக்மான் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்க...
posted by Zubair Rahman (Doha-Qatar) [05 May 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 18674

அல்ஹம்துலில்லாஹ் !

இறைமறை வேதத்தை மனதில் மனனம் செய்த செல்வங்களுக்கும் , அதற்கு உறுதுணையாய் இருந்த வழிகட்டிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்க...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA) [05 May 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 18677

அல்ஹம்துலில்லாஹ் !

இறைமறை வேதத்தை மனதில் மனனம் செய்த செல்வங்களுக்கும் , அதற்கு உறுதுணையாய் இருந்த வழிகட்டிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்க...
posted by M Sajith (Dubai) [06 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18691

No webcastings ...!!??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ALHAMDULILLAH
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [06 May 2012]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 18692

BISMILLAH...ASSALAMUALAIKUM WRWB.MAASHA ALLAH NICE 2 C THE GOOD NEWS."MAY ALMIGHTY ALLAH HELP THEM TO SUCCEED IN BOTH WORLDS"-NOOHU 48 & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்க...
posted by kithuru Mohamed Abbas (Dammam) [06 May 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18695

அஸ்ஸலாமு அழைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் திருக்குர்ஆணை மனனம் செய்த அணைத்து ஹாபிழ்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

தொடர்ந்து அவர்கள் ஆலிமாக ஆவதற்கும் நாம் அனைவரும் துவா செய்வோமாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved