Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:16:29 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6364
#KOTW6364
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 1, 2011
ரஜப் (1432) மாதம் என்று துவங்குகிறது?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3216 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



ரஜப் (1432) மாத அமாவாசை ஜூன் 1 புதன்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 9:02 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் அதிகாலை 2:32 (ஜூன் 2). அன்று காயல்பட்டணத்தில் சூரியனும், சந்திரனும் மறைந்த பின்னரே அமாவாசை நிகழ்கிறது. அன்று உலகில் எங்கும் பிறை தென்படாது.



ஜூன் 2 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:33 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:05. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 16 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் அன்று காண இயலாது.



ஜூன் 2 அன்று அமெரிக்கா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவின் தென்கோடி தவிர பிற பகுதிகளில் வெறுங்கண்கொண்டு எளிதாகவும், வானிலை சூழல் தெளிவாக இருந்தால் ஆப்ரிக்காவின் அநேக பகுதிகளிலும், வட அமெரிக்காவின் மீதி பகுதிகளிலும், தென் அமெரிக்காவின் மீதி பகுதிகளிலும், தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு ஐரோப்பாவின் அனேக பகுதிகளிலும், ஆப்ரிக்காவின் பிற பகுதிகளிலும், அரேபியா தீபகற்பம், மேற்கு ஆசிய, மத்திய ஆசியா, தென் ஆசிய, தென் கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் பிறையை காணலாம்.

ஜூன் 3 அன்று காயல்பட்டினத்தில் பிறை எளிதாக தெரியும்.



பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு ஜூன் 2 - ரஜப் 1 ஆகும்.

அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூன் 1 (அமாவாசை) அன்று ஜுமாதுல் ஆஹிர் 28 முடிந்திருக்கும். ஜூன் 2 அன்று அவர்களுக்கு ஜுமாதுல் ஆஹிர் 29 ஆகும். ஜூன் 2 அன்று வெறுங்கண்கள் கொண்டு பிறையை காயல்பட்டணத்தில் காண இயலாது. ஆகவே ஜூன் 3 அன்று அவர்கள் - ஜுமாதுல் ஆஹிர் 30 பூர்த்தி செய்வர். அவர்களுக்கு ஜூன் 4 - ரஜப் 1 ஆகும்.

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூன் 1 (அமாவாசை) அன்று ஜுமாதுல் ஆஹிர் 29 பூர்த்தி ஆகிறது. அன்று உலகில் பிறை எங்கும் தெரியவாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் ஜூன் 2 அன்று ஜுமாதுல் ஆஹிர் 30 பூர்த்தி செய்வர். ஜூன் 3 அவர்களுக்கு - ரஜப் 1 ஆகும்.

தகவல்:
www.kayalsky.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உள்ளது உள்ளபடியே..............
posted by s.s.md meera sahib (riyadh) [02 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4934

பிறை கணக்கு துவக்கம்... மாஷா அல்லாஹ் சூப்பர் விளக்கம். kayalsky.com க்கு நன்றிகள். நம் உலமாக்கள் கவனத்திற்கு... பிறை கணக்கில் குழப்பம் இல்லை. நம் மனதில் தான் குழப்பம்கள். நம் ஊர் எல்லா தரப்பு உலமாக்களும் ஒன்று கூடி குரானையும்,ஹதீசையும் முன்னிறுத்தி ஒரு நல்ல முடிவை எடுத்து நோன்பையும்,பெருநாளையும் இனி வரும் காலம்களில் ஒரே நாளில் ஒற்றுமையாக கடைபிடிக்க வேண்டுகிறேன். "ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடியுங்கள்" (அல் குரான்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பிறை
posted by M.S. ABDULAZEEZ (Guangzhou) [02 June 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 4938

இத்துணை தேளிவான அறிவியல் காலத்தில் நமக்குள் ஏன் பிறை பார்ப்பதில் இப்படி ஓர் குழப்பம் ??? மற்ற மாதங்களில் இது போன்று அறிவியல் கூறுவதை பின்பற்றும் நாம். ஏன் நோன்பு & பெறுநாள் காலங்களில் இதனை பின்பற்றுவது இல்லை? எப்படியோ.... வரும்காலங்களில் நாம் அனைவரும ஒற்றுமையுடன் ஓர்நாளில் நோன்பு & பெருநாள்கலை கொண்டாடிட அலலாஹ் அருள்புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அம்புலிமாமாவின் பிரச்சனை......
posted by zubair (riyadh) [02 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4958

அறிவியலையும், நாகரீகத்தையும் வைத்து நம் இஷ்டத்துக்கு இஸ்லாத்தை வழைத்து ஒடிக்க முடியாது. அல்லாஹ்வின் குரானும், நபிகளாரின் ஹதீசும் என்ன சொல்கிறதோ அதன் பிரகாரம்..... கருத்து வேற்றுமையை கழைய உலமாக்களின் ஒற்றுமையும் தேவை. முக்கியம் உலமாக்களின் ஒற்றுமைதான் நிரந்தர தீர்வு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒற்றுமை வேண்டும்
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [02 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4959

நிச்சயம் இந்த பிறை விசயத்தில் நமக்குள் ஒற்றுமை வேண்டும். வல்ல நாயன் நமக்குள் ஒற்றுமை இணை தருவானக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இறை வசனம்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [02 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4972

"ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடியுங்கள்" (அல் குரான்)

இப்படி ஒரு இறை வசனம் திருவேதத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இந்த வசனம் எந்த சூராவில் வருகிறது என்று சொன்னால் நானும் தெரிந்துக்கொள்வேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கல்!(3:108 )
posted by seyed sulaiman (kozhikode kerala) [03 June 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4990

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக்கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கல்!(3:108)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வசனத்தின் சரியான பொருள்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [04 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4998

குறிப்பிட்ட அந்த வசனத்தின் சரியான பொருளை எடுத்து சொன்ன சகோதரருக்கு இறைவன் நல்லருள் செய்வானாக.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. My view
posted by Ibrahim (Chennai) [04 June 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 5000

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூன் 1 (அமாவாசை) அன்று ஜுமாதுல் ஆஹிர் 29 பூர்த்தி ஆகிறது. அன்று உலகில் பிறை எங்கும் தெரியவாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் ஜூன் 2 அன்று ஜுமாதுல் ஆஹிர் 30 பூர்த்தி செய்வர். ஜூன் 3 அவர்களுக்கு - ரஜப் 1 ஆகும்.

I agree the above things. Because I had seen the Thick Crescent on June 03, around 18:30 in Chennai which people will claim that the first Crescent.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. 3:108
posted by Ibrahim (Chennai) [04 June 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 5001

These are the verses of Allah . We recite them to you, [O Muhammad], in truth; and Allah wants no injustice to the worlds.

The above is the Surah Ala 'Imran (03:108)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. 03:103
posted by Ibrahim (Chennai) [04 June 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 5003

And hold fast, all of you together, to the cable of Allah, and do not separate. And remember Allah's favour unto you: how ye were enemies and He made friendship between your hearts so that ye became as brothers by His grace; and (how) ye were upon the brink of an abyss of fire, and He did save you from it. Thus Allah maketh clear His revelations unto you, that haply ye may be guided (03:103)

The above is the exact one which you need.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved