Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:12:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7831
#KOTW7831
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 9, 2012
ஒருவழிப்பாதையை அமைய வலியுறுத்தி, இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3221 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துமாறு கோரி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், அதன் செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினம் பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் ஒரே நேரத்தில் செல்ல இயலாத அளவில் மிகவும் நெருக்கடியாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கிறது.

காயல்பட்டினத்தின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதே சரியான தீர்வாக உள்ளது.

எனவே, நகரில் ஒருவழிப்பாதை அமைந்திட அருள்கூர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒருவழிப்பாதையை அமைய வலியு...
posted by HAMZA (Riyadh) [09 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15765

மாவட்ட ஆட்சியரின் விருப்பமும் ஒருவழி பாதைதான். (அவர் நம் ஊருக்கு வருகை தந்ததை வைத்து புரிந்தது)

உங்கள் கோரிக்கை(YUF) மனுவில், உங்களுக்கு சரி என்று பட்ட வழி தடத்தையும் குறிப்பிட்டு இருந்தால் கடிதம் இன்னும் வெயிட் ஆஹா இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒருவழிப்பாதையை அமைய வலியு...
posted by Cnash (Makkah ) [09 January 2012]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15772

I HAVE THE SAME OPINION AS HAMZA POINTS OUT!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நாள் குறியுங்கள்
posted by S.A.Muhammad Ali (VELLI) (Dubai) [09 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15779

ஊரில் உள்ள அணைத்து நற்பணி மன்றங்கள், ஜமாஅத்கள், மற்றும் சேவை அமைப்புகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நம் ஊரில் உள்ள பெருவாரியான அமைப்புகள் ஆதரவுடன் தாயிம்பள்ளி ஜமாஅத்தார்கள் கோரிக்கை கொடுத்து ஒரு வாரம் ஆகி விட்டது. கொடுத்த மனுவின் தற்போதைய நிலை என்ன? ஒரு வழி பாதை எப்பொழுது அமுலுக்கு வரும். அதில் ஏதாவது சட்ட சிக்கல் உள்ளதா? என்பதை கண்காணிக்கவும்.

தனி தனியாக பல பேர் மனு கொடுத்தால் அவற்றில் சில வேறுபாடுகள் ஏற்பட வழி உண்டு. அதை காரணமாக கொண்டு இன்னும் தாமதம் ஆகி விட வேண்டாம். இனி யாரும் மனு கொடுக்கும் போது "நினைவூட்டல்" என்று போட்டு தாயிம்பள்ளி கொடுத்த மனுவின் நகலையும் இணைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

அணைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஒரு காலத்தை குறிப்பிட்டு இந்த தேதிக்குள் நிறைவேற்றா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவியுங்கள். நமது லட்சியம் நிறைவேறும் வரை அனைவரும் தொடர்ந்து போராட உறுதி எடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒருவழிப்பாதையை அமைய வலியு...
posted by ஹைதர் அலி (ரியாத்) [10 January 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15816

கண்ணியத்திற்குரிய இளைஞர் ஐக்கிய முன்னணியின் சகோதரர்களே,

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹா

காயல்பட்டினத்தின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதே சரியான தீர்வாக உள்ளது என்று தாங்கள் கூறியுள்ளதை நாங்களும் மனதார ஏற்றுக்கொள்கிறோம்.

தங்கள் மனதில் அந்த ஒரு வழிப்பாதை பெரிய நேசவுதெரு வழியாக நினைத்திருக்கின்றீர்களோ அல்லது நெசவு ஜமாத்தினர் கூறும் வழிப்பாதையை நினைத்திருக்கின்றீர்களோ, இறைவன் அறிவான். ஆனால், யார் மனதும புண்படாதவாறு, நமதஊரில் ஒற்றுமை என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், நெசவுத்தெரூ வழியாகச்சென்றால்தான் மகிழ்ச்சியடைவோம் என தங்களது சகோதரத்துவத்தை பறைசாற்றுபவர்கள் மத்தியில், நமதூருக்கு ஒரு வழிப்பாதை வேண்டும் ஆனால் அது மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல கருத்துக்களையும் கேட்டு தெரிந்து ஆய்வு செய்து தேர்ந்தெடுத்த பாதையாக இருக்கட்டும் என்ற கருத்து தொனிக்கும் வகையில் மிக மென்மையாக, உணர்வுகளை புரிந்து அணுகியிருப்பது தங்களுடைய அனுபவ முதிர்ச்சியையும் ஊரின் ஒற்றுமையின் மேல் உள்ள மிகுந்த அக்கறையையும் மிக தெளிவாக உணர்த்துகிறது.

வல்ல இறைவன் அனைவருக்கும் அத்தகைய சீரிய எண்ணங்களைத்தருவானாக - ஆமீன்.

உங்கள் சகோதரன்
ஹைதர் அலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஒருவழிப்பாதையை அமைய வலியு...
posted by Cnash (Makkah ) [10 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15820

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2786895.ece

Below news related to One Way approval published in the Hindu on Jan 9, 2012.

One-way to bring relief

Residents of Kayalpatnam can heave a sigh of relief soon since Big Weaver Street, a stretch of road that witnesses traffic snarl, is to be made a one-way.

Municipal Chairman I. Abeedha said that Collector Ashish Kumar inspected the spot recently and passed an order to this effect. Kayalpatnam, a second-grade municipality, has a population of 40,512. The Collector said here on Sunday that measures would be taken for the smooth flow of vehicular traffic. The residents could also avail additional bus facilities since buses from Tuticorin and Tirunelveli could get easy access to the street, he said.

Residents of the Big Weaver Street were against the proposal to make it one-way. Only after the Collector made an inspection that the plan could be approved at last. Former municipal chairman Wavoo. Seyed Abdur Rehman said that a majority of the people in the town had expressed their wish for making the street one-way.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒருவழிப்பாதையை அமைய வலியு...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [11 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15824

அன்புள்ள வாசகர்களே இளைஞர் ஐக்கிய முன்னணி யின் உறுப்பினர் மற்றும் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவன் என்ற முறையில் இக்கருத்தை பதிவு செய்கிறேன்.

எங்களது சங்கத்தின் மூலம் கொடுத்திருக்கும் மனுவில் வழியை தெளிவாக கொடுத்திருக்க வேண்டும் என்பது உண்மையே! எங்களது முன்னணியும் அதன் அணைத்து உறுப்பினர்களும் விரும்புவது ஏற்கனேவே முடிவு செய்து வெள்ளோட்டம் விடப்பட்ட வழியைத்தான்.

காரணம் ஊருக்கும், ஏரியா விற்கும் முஹல்லாவிற்கும் பொதுப்பனியாற்றும் முன்னணி யின் குறிக்கோளே "மனிதனுக்காற்றும் சேவை இறைவனுக்காற்றும் சேவை" என்பது தான்.

ஊரில் அனைவரும் விரும்பும் வழிதான் பாதுகாப்பு என்பதோடு மட்டுமால்லாமல் முன்னணி அமைந்திருக்கும் கிழக்கு பகுதியை சார்ந்த அனைவருக்கும் உகந்தது. காரணம் இரவில் பயணிக்கும், வெளியூரிலிருந்து திரும்பும் அணைத்து கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியினருக்கும் இந்த வழித்தடமே மிகவும் பாதுகாப்பானது,

விரைவில் இந்த ஒருவழிப்பாதை நாம் அனைவரும் விரும்பும் வழித்தடம் (நெசவு தெரு )வழியே நிறைவேறி அனைவரும் சகோதர உணர்வோடு இந்த வழித்தடத்தை உபயோகிப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் கனமழை!  (11/1/2012) [Views - 5350; Comments - 11]
நள்ளிரவில் கனமழை!  (10/1/2012) [Views - 2859; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved