Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:03:21 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8376
#KOTW8376
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 28, 2012
காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2849 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராக ஜி. அசோக் குமார் - நேற்று நகராட்சியில் பொறுப்பேற்றார்.

சாத்தூரில் மார்ச் 11, 1971 அன்று பிறந்த இவர் ௦- பி.காம் பட்டதாரி ஆவார். 2000 - 2010 வரை, Tamil Nadu Secretariat Service இல் பணிபுரிந்த இவர் - ஆணையர் சர்வீஸ் மூலமாக 2010 இல் பெரியகுளம் நகராட்சி ஆணையரானார். கடந்த சில மாதங்களாக விடுமுறையில் இருந்த இவர், தற்போது காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக காயல்பட்டின நகராட்சியின் ஆணையராக - பெரியகுளம் நகராட்சியின் ஆணையராக தற்போது பொறுப்பில் இருக்கும் வி.சுப்ரமணியன் - பொறுப்பேற்பார் என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அது தற்போது திருத்தப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காயல்பட்டினம் நகராட்சியின...
posted by nowshad (YERCAUD) [28 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18582

முன் ஒரு காலங்களில் காயல்பட்டணத்தில் பணிபுரிய போட்டி போட்டு வருவார்கள். இப்போது காசுபார்க்க இயலாது என அவர்களுக்கே தெரியும். புதிய ஆணையரை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பல மாதங்கள் ஆகியும் கை ஒப்பம் இடாமல் கிடப்பில் உள்ளது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [28 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18583

தற்போது நமது நகர் மன்றத்தில் ஆணையராக பொறுப்பேற்று பணியில் இணைந்து இருக்கும் இவரின் பணி மக்கள் நலனில் அக்கறை கொண்டதாகவும்.. கிடப்பில் கிடக்கும் வீட்டு பிளான், புள்ளி மாத்து, தீர்வை பெயர் மாற்றம் மற்றும் இதர ஆவணங்கள் பல மாதங்கள் ஆகியும் கை ஒப்பம் இடாமல் கிடப்பில் உள்ளது... நமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது..

தயவு செய்து இவைகளை சரி செய்யும் படி கேட்டு கொள்கிறேன்... தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கறை படாத கரத்திற்கு சொந்தக்கரராய் காலம் எல்லாம் வாழ உளப்பூர்வமாய் வாழ்த்துகின்றோம்.வாழ்க வளமுடன்...
posted by ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சட்னி , எஸ்.எ. கே. செய்யது மீரான்,சார்பாக, (ஜித்தா,சவுதிஅரேபியா.. ) [28 April 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18591

எங்கள் காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராக
பொறுப்பேற்று உள்ள மரியாதைக்குரிய
உயர்திரு, ஜி.அசோக் குமார் அவர்களை
வருக வருக என வாஞ்சையுடன் வரவேற்கின்றோம்.

ஊழல் இல்லாத, இடைத்தரகர்கள் நுழையாத,
மோசடிக்காரர்கள் புகாத நல்லதோர்
நாடு போற்றும் நகராட்சியாக நம் காயலை
திகழ வைத்திட உங்களின் உன்னத
நல்லாட்சியை தருமாறு மிகுந்த தயவுடன் வேண்டுகின்றோம்.

மக்களுக்காக நல்லதோர் நல்லாட்சியைத்தர
நாளும் விழிப்புடன் உழைக்கும்
நம் நகர் மன்ற தலைவர் மற்றும்
பெரும்பான்மையான உறுப்பினர்கள்
உங்களது சம கால இளைய வயதை உடைய இளம் சிற்பிகள் அவர்களோடு கைகோர்த்து நல்லதோர் நகர்மன்றமாக உங்கள் தலைமையில் நம் காயல் விளங்கிட கறை படாத கரத்திற்கு சொந்தக்கரராய் காலம் எல்லாம் வாழ உளப்பூர்வமாய் வாழ்த்துகின்றோம்.வாழ்க வளமுடன்....

ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்
மற்றும் பொதுநல பேரவை. ( உதயம்;1985 )
குத்துக்கல் தெரு,காயல்பட்டினம். சார்பாக,

சட்னி , எஸ்.எ. கே. செய்யது மீரான்,
ஜித்தா,சவுதிஅரேபியா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டினம் நகராட்சியின...
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [01 May 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18612

காயல் மாநகரத்தின் பெருமையை பேணி... அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்து ....லஞ்சம் லாவன்னியத்துக்கு துணை போகாத தூயவராக தன்னை நிரூபிக்க எங்கள் வரலாற்று சிறப்பு மிக்க நகரில் கால் பதிக்கும் வல்லவரை மனதார வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்வு அடைகிறோம்.

உங்கள் தூய்மையான நிர்வாகத்துடன் எங்கள் நகராட்சி தலைவியும் , மற்றும் மன்ற உறுப்பினர்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் . சிறப்பாக செயல் பட மனமார்ந்த நல வாழ்த்துக்களை எங்கள் K.V.A.T அறக்கட்டளை மூலம் தெரிவிப்பதில் மன மகிழ்வு கொள்கிறோம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

அன்புடம் வாழ்த்தும் நெஞ்சம்.
K.V.A.T.புஹாரி ஹாஜி அறக்கட்டளை ,
காயல்பட்டணம் & கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved