காயல்பட்டினம் நகராட்சியில் இரு கட்டுமான பணிகளுக்காக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 9.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இப்பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் - பிப்ரவரி 21 வரை பெறப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள்:
20.02.2012 மாலை 4.00 மணி.
(1)
பணியின் விபரம்:
மங்களவாடியில் புதிய கழிப்பறை கட்டுதல்
மதிப்பீடு தொகை:
ரூபாய் 7,20,000
முன் வைப்புத் தொகை:
ரூபாய் 7200
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 1560
ஒப்பந்தகாரர் வகுப்பு:
4ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்:
6 மாதம்
(2)
பணியின் விபரம்:
கீழலட்சுமி புரத்தில் உள்ள பழுதடைந்த கழிப்பறையை மேம்பாடு செய்தல்
மதிப்பீடு தொகை:
ரூபாய் 2,00,000
முன் வைப்புத் தொகை:
ரூபாய் 2000
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 312
ஒப்பந்தகாரர் வகுப்பு (Class):
5ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்:
3 மாதம்
இவ்விரு தெண்டர்கள் குறித்த முழு விபரம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகர்மன்றம் பக்கத்தின் - தெண்டர்கள் பிரிவில் - உள்ளது.
|