காயல்பட்டினம் நகராட்சியின் புதிய உறுப்பினர்கள் அக்டோபர் 25, 2011 அன்று பதவி ஏற்ற பின் - இதுவரை - 10 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஒன்று அவசர கூட்டம் ஆகும், ஒன்று சிறப்பு கூட்டமாகும், மீதி எட்டு - சாதாரணம் கூட்டமாகும். அக்கூட்டங்கள் மூலம் இதுவரை 165 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன (தீர்மான எண்கள் - 89 முதல் 253). நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களின் விபரம் காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - நகர்மன்றம் சிறப்பு பகுதியில் - தற்போது, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீர்மானங்களின் எண்ணிக்கை 165 என்றாலும், சில தீர்மானங்களின் மூல பொருட்கள் பல கோரிக்கைகளை அடங்கியிருப்பதால் - முடிவு செய்யப்பட்ட
அம்சங்கள் 165 க்கும் அதிகமாகவே இருக்கும்.
முதல் கூட்டம் முதல் சமீபத்தில் நடந்த கூட்டம் வரை - எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன, அவைகள் எப்போது, எப்படி நிறைவேற்றப்பட்டது,
நிறைவேற்றப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை விரிவாக, எதிர்வரும் பாகங்களில் காணலாம்.
நகர்மன்றம் கூட்டம் # 1
கூட்ட தேதி: சனி, நவம்பர் 12, 2011
கூட்ட வகை: அவசர கூட்டம் [URGENT]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 2
கூட்ட தேதி: சனி, நவம்பர் 12, 2011
கூட்ட வகை: சிறப்பு கூட்டம் [SPECIAL]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 3
கூட்ட தேதி: செவ்வாய், நவம்பர் 22, 2011
கூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 4
கூட்ட தேதி: வெள்ளி, டிசம்பர் 30, 2011
கூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 5
கூட்ட தேதி: செவ்வாய், ஐனவரி 31, 2012
கூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 6
கூட்ட தேதி: வியாழன், மார்ச் 29, 2012
கூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 7
கூட்ட தேதி: செவ்வாய், ஏப்ரல் 17, 2012
கூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 8
கூட்ட தேதி: திங்கள், ஏப்ரல் 30, 2012
கூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 9
கூட்ட தேதி: வியாழன், மே 31, 2012
கூட்ட வகை: சாதாரண கூட்டம் [ORDINARY]
இக்கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கு அழுத்தவும் >>
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காண இங்கு அழுத்தவும் >>
நகர்மன்றம் கூட்டம் # 10
கூட்ட தேதி: வியாழன், ஜுன் 28, 2012

[தொடரும் ...]
|