“மனமே மருந்து” என்ற தலைப்பில், மகிழ்ச்சிகரமான மண வாழ்விற்கும், குழப்பங்களற்ற குடும்ப வாழ்விற்கும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கும் - மகளிருக்கான கருத்தரங்கம் இன்று மாலை 04.30 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் நடைபெறுகிறது.
சென்னையைச் சேர்ந்த - குடும்ப நல ஆலோசகர் ஏ.நஃபீஸ் அஹ்மத் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கவிருக்கிறார்.
மகளிர் மட்டும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண்கள் திரளாகப் பங்கேற்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் பின்வருமாறு:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross