காயல்பட்டினம் பஞ்சாயத்து வீதி - மஹ்ழரா நகரைச் சார்ந்த எம்.கே.பி.முஹம்மத் உமர் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த முருங்கைக்காயைத்தான் படத்தில் காண்கிறீர்கள்.
படமெடுத்தாடும் பாம்பு போல காட்சியளிக்கும் இந்த முருங்கைக்காயை சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்கள் வியப்புடன் கண்டு செல்கின்றனர்.
படம்:
வீனஸ் ஸ்டூடியோ
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.
2. Re:முருங்கையை ஆரட்சிக்கு posted byPS ABDUL KADER (jeddah)[07 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14243
நகரில் நிலதடி தண்ணீர் குறைபாட்டில் எற்படும் விளைவுதான் காரணம்,இந்த முருங்கையை தமிழ்நாடு வேளாண்மை ஆராச்சி மையம் (திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் கம்பௌந்து வளாகத்தில் இருகிறன ) அனுப்பி குறையை அறியலாம்.
நமதூர் மண்ணில் விளையும் முருங்கைகே இந்த நிலை என்றல் வாழும் மனிதனின் நிலை என்னவாக இருக்கும் ?
அல்லாஹ்தான் காபார்தணும்.
3. Re:முரும்பு! (?!)... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[07 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14244
நம்ம வீட்டு செய்திதாங்க இது..
என் வீட்டு செய்தியையே வலைதளத்தில் பார்த்து தான் அறியமுடிகின்றது....வாழ்க வலைதளம்.
மாஷாஹ் அல்லாஹ்.. இந்த மரம் நன்றாக காய்க்கின்றது.
நான் சவூதி வரும் போது 30 காய்கள் கொண்டுவந்தேன்... அதில் கொடுமை ஸ்ரீலங்கா கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர், ஒரு 10 காய்களை அவருக்கு என்று எடுத்துக்கொண்டார், என் அனுமதியுடன். என்ன ஸ்ரீலங்காவில் கிடைக்காத முருங்கைக்காயா...!! ( நான் வந்தது ஸ்ரீலங்கன் விமானம்..)
5. Re:முரும்பு! (?!)... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[07 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14250
அதென்ன "முரும்பு" ?முருங்கைக்காய் பாம்பு போல காட்சியளித்தால் அது முரும்புவா? அது கரும்பு சார் கரும்பு..
தம்பி ஜியாவுதீன் ஸ்ரீலங்கா விமானத்திலா சவூதி போனார்... அஹா...சந்தேகமாக இருக்கிறதே... முருங்கக்காய் கொடுத்தார்..சரி ..பதிலுக்கு என்ன வாங்கினார்..?அதை சொல்லவில்லையே...
முருங்ககாயிக்கே பேர் போனது "யாழ்ப்பாணம் "முருங்கைக்காய் நமதூரில் கூட நெடு நெடு என்று நெட்டையாக இருப்பவர்களை பார்த்து யாழ்ப்பான முருங்கைக்காய் என்று கேலி செய்வார்கள்.
ஏனெனில் யாழ்ப்பான முருங்கைக்காய் நீல்ப்பமாக நெட்டையாக இருக்கும் திருநெல்வேலிகாரனுக்கே "அல்வா"கொடுத்தது போல
இலங்கைகாரனுக்கே மு. காய் கொடுத்திருக்கிறார் தம்பி ஜியாவுதீன். பரவாயில்லை... பார்ட்டி பிழைத்துக்கொள்வார்
7. நல்ல வேலை posted byMauroof (Dubai)[07 December 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14257
வழக்கத்திற்கு மாற்றமான வகையில் காய்த்திருக்கும் இந்த முருங்கைக்காய் நல்ல வேலை சகோ. எம்.கே.பி.முஹம்மத் உமர் அவர்களின் தோட்டத்தில் காய்த்தது. இதே நிகழ்வு இது போன்ற தோட்டத்தில் அல்லாது பொது இடங்களில் அதுவும் சில "புண்ணியவான்கள்"??? குடி இருக்கும் இடங்களில் காய்திருந்தால் என்ன செய்திருப்பர் என யோசித்தால் இப்பவே கண்ணை கட்டுது.
சரி… அறிவியல்ரீதியா முருங்கைக்காய்க்கு நிஜமாகவே ‘அந்த’ சக்தியிருக்கான்னு பார்தீங்கன்ன முருங்கைக்காய்ல சத்தியமா அந்த மாதிரி எதுவும் இல்லைன்றதுதான் விஞ்ஞானமும் மருத்துவமும் சொல்ற சேதி...
முருங்கைக்கீரைல சிட்ரஸ் பழங்களைவிட ஏழுமடங்கு விட்டமின் ‘சி’யும், கேரட்டைவிட நாலு மடங்கு விட்டமின் ‘ஏ’யும் பாலில் இருப்பதைவிட நாலு மடங்கு கால்சியமும் வாழைப்பழத்தில் இருப்பதை விட மூன்று மடங்கு பொட்டாசியமும்தான் நிறைய இருக்குது. அப்படித்தான் முருங்கைக்காய்லகூட… மற்றபடி நம்ம ஹார்மோன்களை தூண்டுற எந்த குல்குஸ்மா சமாச்சாரமும் அதுல இல்லைங்க.... ( ஒரு இணைய தளத்துல சுட்டது )
அதனால முருங்கைக்காய் குல்குஸ்மா மேட்டர் தெருவோரம் லேகியம் விக்கிறமாதிரியான டூப்ளிகேட் சமாச்சாரம்தான்றதை ஜனங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான். இப்படி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது இனிமேலும் நாம முருங்கைக்காய் சமாச்சாரத்தை நெசமுன்னு நம்பிக்கிட்டு இருந்தா அதுக்குமேல நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லைங்க…!
10. ஜியா காக்கா....உங்க வீட்டுல எதுவும் பலா மரம் இருக்கா ...? posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[07 December 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14266
ஜியா காக்கா....
போட்டாவ பார்த்ததும் உங்களுக்கு தோணுன
மாதிரி தான் எனக்கும் தோணிச்சு ....
எதாவது குல்குஸ்மாவா எழுதினா அட்மின்
கத்திரி போட்டுவாங்க்லேன்னு விட்டுட்டேன் .
உங்க வீட்டு முருங்க மரம் உங்கள் பெயரை
காப்பாற்றி விட்டது ..... Moderator: Comment edited!
11. Re:முரும்பு! (?!)... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[07 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14267
மனித மரபியலில், சில genetic mutation காரணமாக, சற்று வேறுபட்ட தோட்டம் உடைய சராசரி குழந்தையோ அல்லது பிறவி குறைபாடு உள்ள குழந்தையோ பிறப்பது போல், தாவரவியலில், முருங்கில் genetic mutation நடந்திருக்கலாம்.. ஒன்றும் இது பற்றி அலட்டி கொள்ள தேவை இல்லை
12. Re:முரும்பு! (?!)... posted byOMER ANAS (DOHA QATAR.)[08 December 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14283
கிரிக்கட் போர்வாள் சேவாக் இன்று(219 ) ரன் எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார். ஒருவேளை இதேபோல் படமெடுத்த முரும்புக்காய் சாம்பார் சாப்பிட்டு விட்டு விட்டு களமிறங்கி இருப்பாரோ? தம்பி ஜியாவுத்தீன் சீக்கிரம் வளைந்து கொடுக்க மாட்டாரே...! முருங்கை காய் எப்படி வளைந்ததோ? ஒருவேளை அடிக்கொம்பில் மாட்டி காய் நேராக கிழே வர முடியாமல் வளைந்து இருக்குமோ? மாஷா அல்லாஹ்! சூப்பர் முரு(ங்)ம்ப்பு!!!
எல்லா முருங்கைகாயிலும் விஷயம் இருக்கோ.... இல்லையோ....... இந்த முருங்கைகாயில விஷயம் இருக்குது என்பது தெரிய வருகிறது. சந்தேகம் உள்ளவர்கள் சாப்பிட்டு ரிசல்ட் சொல்லவும். படம் எடுக்க வைக்கவேண்டிய ஆளே.... படம் எடுத்தா எப்படி......? ஹௌஸ் திஸ்.....? முத்துவாப்பா.?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross