Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:38:38 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7772
#KOTW7772
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 26, 2011
டிச.30இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3561 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ் பின்வருமாறு:-



தகவல்:
B.A.முத்துவாப்பா,
தகவல் தொடர்பாளர்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:டிச.30இல் தம்மாம் கா.ந.மன...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [27 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15124

இன்ஷாஹ் அல்லாஹ்..

சகோதரர் பாலப்பா அஹ்மத் அவர்களின் வீட்டில் வைத்தா கூட்டம் நடைபெறப் போகின்றது..

அப்படின்னா பல ஸ்பெஷல்கள் இருக்குமே. அன்று மதியம் கொஞ்சம் குறைவாக சாப்பிட்டுவிட்டுதான் கூட்டத்திற்கு செல்லனும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:டிச.30இல் தம்மாம் கா.ந.மன...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [27 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15160

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ் தம்பி பாலப்பா .அஹ்மத் அவர்கள் வீட்டில் வைத்தா. ஊர் கூட்டம் .சிறப்பு தான்.காரணம். நான் AL-KHOBAR வந்த வாரமே என்னை நம் ஊர் மக்கள் ஓரு சிலர் அருமை தம்பி அஹ்மத் ( பால்ப்பா ) அவர்கள் வீட்டுக்கு அழைத்து போனார்கள். மாஷா அல்லாஹ் தம்பியும் & அவர் மனைவி அவர்களும் நல்ல படி உபசரிதார்கள்.

அப்படியானால் நிச்சயமாக இந்த ஊர் கூட்டத்தை நல்லபடி நடத்த முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். என்று நான் நம்புகிறேன். காரணம். நான் இப்போது தான் இங்கு வந்து உள்ளேன்.இன்ஷா அல்லாஹ் கூட்டம் சிறப்பாக நடை பெற என் நல் வாழ்துக்கள் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:டிச.30இல் தம்மாம் கா.ந.மன...
posted by Mohamed Sirajudeen (Singapore) [28 December 2011]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 15188

அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்பம் துணை தலைவர் போஸ்ட் காலியாய இருக்குமே????? நம்ம பாஸ் சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் )அவர்களை தேர்தெடுத்த ரொம்ப நல்ல இருக்கும் .

மெஹர் அலி காக்கா நற்பணிகள் காயலில் போய் தொடராடும் ...

பாலப்பா அஹ்மத் அவர்கள் டென்சன் குறைத்து விட்டதா ????

இன்ஷா அல்லாஹ் கூட்டம் சிறப்பாக நடை பெற என் நல் வாழ்துக்கள் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இறை கிருபையால் இனிதே நடந்தேற மனதார வாழ்த்துகின்றோம்....
posted by சட்னி ,செய்யது மீரான்,, (ஜித்தா.....சவுதி அரேபியா.) [29 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15227

அஸ்ஸலாமு அலைக்கும்......

உலக காயல் நல மன்றங்களின்
முதலும் முன்னோடியுமான மன்றமாகிய
தம்மாம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு கூட்டம்
வல்லோன் இறை கிருபையால் இனிதே நடந்தேற
மனதார வாழ்த்துகின்றோம்.............
நாம் செய்யும் சேவைகள் சிறந்தோங்கி
இரு உலகிலும் நற் கூலியை வல்ல அல்லாஹ்
நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன்..

காயல் நகர மக்கள்கள் மீது அளவு கடந்த அக்கறை கொண்டுள்ள நவீன கால கருத்தாளரும், என் சிறு பிராயா நண்பனும் ஆகிய K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) அவர்களை மன்ற உறுப்பினராக இணைத்து வருட சந்தாவாக கேட்க மறுக்காது தருவார்......

எனக்கும், அவனுக்கும் மச்சானாகிய மன்ற மூத்த உறுப்பினர் செயல்வீரர், கண்காணிப்பாளர் சீனா, செ.இ.செய்யது இப்ராகிம் இது விசயத்தில் மிக கவனமாக அக்கறை எடுப்பார்... பாராட்டுக்கள்...

மனமார்ந்த வாழ்த்துக்களுடன்............
என்றும் மாறாத அன்புடன் ..................


சட்னி, செய்யது மீரான்
00966 -501 592 134
ஜித்தா.....சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தல கால் புரியல... (?!)  (27/12/2011) [Views - 7200; Comments - 27]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved